யாத்திராகமம் 26:14
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
மகா பரிசுத்தக் கூடாரத்தை மறைப்பதற்கு இரண்டு உறைகளைச் செய். சிவப்புச் சாயம் தீர்த்த ஆட்டுக்கடா தோலினால் ஒரு உறையும் மெல்லிய தோலினால் மற்றொரு உறையும் செய்யப்பட வேண்டும்.
Thiru Viviliam
செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.⒫
King James Version (KJV)
And thou shalt make a covering for the tent of rams’ skins dyed red, and a covering above of badgers’ skins.
American Standard Version (ASV)
And thou shalt make a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sealskins above.
Bible in Basic English (BBE)
And then you are to make a cover for the tent, of sheepskins coloured red, and a cover of leather over that.
Darby English Bible (DBY)
And thou shalt make a covering for the tent of rams’ skins dyed red, and a covering of badgers’ skins over [that].
Webster’s Bible (WBT)
And thou shalt make a covering for the tent, of rams’ skins dyed red, and a covering above of badgers’ skins.
World English Bible (WEB)
You shall make a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sea cow hides above.
Young’s Literal Translation (YLT)
and thou hast made a covering for the tent, of rams’ skins made red, and a covering of badgers’ skins above.
யாத்திராகமம் Exodus 26:14
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
And thou shalt make a covering for the tent of rams' skins dyed red, and a covering above of badgers' skins.
| וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta | |
| מִכְסֶה֙ | mikseh | meek-SEH | |
| לָאֹ֔הֶל | lāʾōhel | la-OH-hel | |
| עֹרֹ֥ת | ʿōrōt | oh-ROTE | |
| אֵילִ֖ם | ʾêlim | ay-LEEM | |
| מְאָדָּמִ֑ים | mĕʾoddāmîm | meh-oh-da-MEEM | |
| וּמִכְסֵ֛ה | ûmiksē | oo-meek-SAY | |
| עֹרֹ֥ת | ʿōrōt | oh-ROTE | |
| תְּחָשִׁ֖ים | tĕḥāšîm | teh-ha-SHEEM | |
| מִלְמָֽעְלָה׃ | milmāʿĕlâ | meel-MA-eh-la |
Cross Reference
யாத்திராகமம் 36:19
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.
யாத்திராகமம் 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
எசேக்கியேல் 16:10
சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,
ஏசாயா 25:4
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
ஏசாயா 4:6
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 121:4
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
எண்ணாகமம் 4:10
அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
எண்ணாகமம் 4:5
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
யாத்திராகமம் 39:34
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
யாத்திராகமம் 35:23
இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35:7
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
Tags சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக
Exodus 26:14 in Tamil Concordance Exodus 26:14 in Tamil Interlinear Exodus 26:14 in Tamil Image