Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 25:38 in Tamil

Home Bible Exodus Exodus 25 Exodus 25:38

யாத்திராகமம் 25:38
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.

Tamil Indian Revised Version
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக.

Tamil Easy Reading Version
திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.

Thiru Viviliam
அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும் பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.

Exodus 25:37Exodus 25Exodus 25:39

King James Version (KJV)
And the tongs thereof, and the snuffdishes thereof, shall be of pure gold.

American Standard Version (ASV)
And the snuffers thereof, and the snuffdishes thereof, shall be of pure gold.

Bible in Basic English (BBE)
And the instruments and trays for use with it are all to be of the best gold.

Darby English Bible (DBY)
and the snuffers thereof, and the snuff-trays thereof, of pure gold.

Webster’s Bible (WBT)
And its tongs, and its snuff-dishes, shall be of pure gold.

World English Bible (WEB)
Its snuffers and its snuff dishes shall be of pure gold.

Young’s Literal Translation (YLT)
`And its snuffers and its snuff dishes `are’ of pure gold;

யாத்திராகமம் Exodus 25:38
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
And the tongs thereof, and the snuffdishes thereof, shall be of pure gold.

וּמַלְקָחֶ֥יהָûmalqāḥêhāoo-mahl-ka-HAY-ha
וּמַחְתֹּתֶ֖יהָûmaḥtōtêhāoo-mahk-toh-TAY-ha
זָהָ֥בzāhābza-HAHV
טָהֽוֹר׃ṭāhôrta-HORE

Cross Reference

யாத்திராகமம் 37:23
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

எண்ணாகமம் 4:9
இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

1 இராஜாக்கள் 7:50
பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான்.

2 இராஜாக்கள் 12:13
கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,

2 இராஜாக்கள் 25:14
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

2 நாளாகமம் 4:21
சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,

ஏசாயா 6:6
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,

எரேமியா 52:18
செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.


Tags அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக
Exodus 25:38 in Tamil Concordance Exodus 25:38 in Tamil Interlinear Exodus 25:38 in Tamil Image