யாத்திராகமம் 25:10
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
Tamil Indian Revised Version
சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
“சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.
Thiru Viviliam
சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
Title
உடன்படிக்கைப் பெட்டி
Other Title
உடன்படிக்கைப் பேழை§(விப 37:1-9)
King James Version (KJV)
And they shall make an ark of shittim wood: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.
American Standard Version (ASV)
And they shall make an ark of acacia wood: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.
Bible in Basic English (BBE)
And they are to make an ark of hard wood; two and a half cubits long, and a cubit and a half wide and high.
Darby English Bible (DBY)
And they shall make an ark of acacia-wood; two cubits and a half the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.
Webster’s Bible (WBT)
And they shall make an ark of shittim wood: two cubits and a half shall be its length, and a cubit and a half its breadth, and a cubit and a half its hight.
World English Bible (WEB)
“They shall make an ark of acacia wood. Its length shall be two and a half cubits, its breadth a cubit and a half, and a cubit and a half its height.
Young’s Literal Translation (YLT)
`And they have made an ark of shittim wood; two cubits and a half its length, and a cubit and a half its breadth, and a cubit and a half its height;
யாத்திராகமம் Exodus 25:10
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
And they shall make an ark of shittim wood: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.
| וְעָשׂ֥וּ | wĕʿāśû | veh-ah-SOO | |
| אֲר֖וֹן | ʾărôn | uh-RONE | |
| עֲצֵ֣י | ʿăṣê | uh-TSAY | |
| שִׁטִּ֑ים | šiṭṭîm | shee-TEEM | |
| אַמָּתַ֨יִם | ʾammātayim | ah-ma-TA-yeem | |
| וָחֵ֜צִי | wāḥēṣî | va-HAY-tsee | |
| אָרְכּ֗וֹ | ʾorkô | ore-KOH | |
| וְאַמָּ֤ה | wĕʾammâ | veh-ah-MA | |
| וָחֵ֙צִי֙ | wāḥēṣiy | va-HAY-TSEE | |
| רָחְבּ֔וֹ | roḥbô | roke-BOH | |
| וְאַמָּ֥ה | wĕʾammâ | veh-ah-MA | |
| וָחֵ֖צִי | wāḥēṣî | va-HAY-tsee | |
| קֹֽמָתֽוֹ׃ | qōmātô | KOH-ma-TOH |
Cross Reference
எபிரெயர் 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
யாத்திராகமம் 37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
உபாகமம் 10:1
அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
2 நாளாகமம் 8:11
சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.
வெளிப்படுத்தின விசேஷம் 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
Tags சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள் அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக
Exodus 25:10 in Tamil Concordance Exodus 25:10 in Tamil Interlinear Exodus 25:10 in Tamil Image