Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 19:11 in Tamil

Home Bible Exodus Exodus 19 Exodus 19:11

யாத்திராகமம் 19:11
மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.

Tamil Indian Revised Version
மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் கர்த்தர் எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.

Tamil Easy Reading Version
மூன்றாம் நாளில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் கர்த்தர் சீனாய் மலைக்கு இறங்கி வருவார், எல்லா ஜனங்களும் என்னைக் காண்பார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு, மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார்.

Exodus 19:10Exodus 19Exodus 19:12

King James Version (KJV)
And be ready against the third day: for the third day the LORD will come down in the sight of all the people upon mount Sinai.

American Standard Version (ASV)
and be ready against the third day; for the third day Jehovah will come down in the sight of all the people upon mount Sinai.

Bible in Basic English (BBE)
And by the third day let them be ready: for on the third day the Lord will come down on Mount Sinai, before the eyes of all the people.

Darby English Bible (DBY)
and let them be ready for the third day; for on the third day Jehovah will come down before the eyes of all the people on mount Sinai.

Webster’s Bible (WBT)
And be ready against the third day: for on the third day the LORD will come down in the sight of all the people upon mount Sinai.

World English Bible (WEB)
and be ready against the third day; for on the third day Yahweh will come down in the sight of all the people on Mount Sinai.

Young’s Literal Translation (YLT)
and have been prepared for the third day; for on the third day doth Jehovah come down before the eyes of all the people, on mount Sinai.

யாத்திராகமம் Exodus 19:11
மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.
And be ready against the third day: for the third day the LORD will come down in the sight of all the people upon mount Sinai.

וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
נְכֹנִ֖יםnĕkōnîmneh-hoh-NEEM
לַיּ֣וֹםlayyômLA-yome
הַשְּׁלִישִׁ֑יhaššĕlîšîha-sheh-lee-SHEE
כִּ֣י׀kee
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁלִשִׁ֗יhaššĕlišîha-sheh-lee-SHEE
יֵרֵ֧דyērēdyay-RADE
יְהוָ֛הyĕhwâyeh-VA
לְעֵינֵ֥יlĕʿênêleh-ay-NAY
כָלkālhahl
הָעָ֖םhāʿāmha-AM
עַלʿalal
הַ֥רharhahr
סִינָֽי׃sînāysee-NAI

Cross Reference

யாத்திராகமம் 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.

உபாகமம் 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

யாத்திராகமம் 34:5
கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.

யோவான் 6:38
என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.

யோவான் 3:13
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

ஆபகூக் 3:3
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.

ஏசாயா 64:1
ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,

சங்கீதம் 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.

சங்கீதம் 18:9
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

எண்ணாகமம் 11:17
அப்பொழுது நான் இறங்கிவந்து அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.

யாத்திராகமம் 19:20
கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

யாத்திராகமம் 19:18
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.


Tags மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள் மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்
Exodus 19:11 in Tamil Concordance Exodus 19:11 in Tamil Interlinear Exodus 19:11 in Tamil Image