Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 17:5 in Tamil

Home Bible Exodus Exodus 17 Exodus 17:5

யாத்திராகமம் 17:5
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே.

Thiru Viviliam
ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.

Exodus 17:4Exodus 17Exodus 17:6

King James Version (KJV)
And the LORD said unto Moses, Go on before the people, and take with thee of the elders of Israel; and thy rod, wherewith thou smotest the river, take in thine hand, and go.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Pass on before the people, and take with thee of the elders of Israel; and they rod, wherewith thou smotest the river, take in thy hand, and go.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Go on before the people, and take some of the chiefs of Israel with you, and take in your hand the rod which was stretched out over the Nile, and go.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Go on before the people, and take with thee of the elders of Israel, and thy staff with which thou didst smite the river, take in thy hand, and go.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Go on before the people, and take with thee of the elders of Israel: and thy rod, with which thou smotest the river, take in thy hand, and go.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Walk on before the people, and take the elders of Israel with you, and take the rod in your hand with which you struck the Nile, and go.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Pass over before the people, and take with thee of the elders of Israel, and thy rod with which thou hast smitten the River take in thy hand, and thou hast gone:

யாத்திராகமம் Exodus 17:5
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
And the LORD said unto Moses, Go on before the people, and take with thee of the elders of Israel; and thy rod, wherewith thou smotest the river, take in thine hand, and go.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
עֲבֹר֙ʿăbōruh-VORE
לִפְנֵ֣יlipnêleef-NAY
הָעָ֔םhāʿāmha-AM
וְקַ֥חwĕqaḥveh-KAHK
אִתְּךָ֖ʾittĕkāee-teh-HA
מִזִּקְנֵ֣יmizziqnêmee-zeek-NAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וּמַטְּךָ֗ûmaṭṭĕkāoo-ma-teh-HA
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הִכִּ֤יתָhikkîtāhee-KEE-ta
בּוֹ֙boh
אֶתʾetet
הַיְאֹ֔רhayʾōrhai-ORE
קַ֥חqaḥkahk
בְּיָֽדְךָ֖bĕyādĕkābeh-ya-deh-HA
וְהָלָֽכְתָּ׃wĕhālākĕttāveh-ha-LA-heh-ta

Cross Reference

யாத்திராகமம் 7:19
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

எசேக்கியேல் 2:6
மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ
Exodus 17:5 in Tamil Concordance Exodus 17:5 in Tamil Interlinear Exodus 17:5 in Tamil Image