Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 17:3 in Tamil

Home Bible Exodus Exodus 17 Exodus 17:3

யாத்திராகமம் 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள்.

Thiru Viviliam
அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, “நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர்.

Exodus 17:2Exodus 17Exodus 17:4

King James Version (KJV)
And the people thirsted there for water; and the people murmured against Moses, and said, Wherefore is this that thou hast brought us up out of Egypt, to kill us and our children and our cattle with thirst?

American Standard Version (ASV)
And the people thirsted there for water; and the people murmured against Moses, and said, Wherefore hast thou brought us up out of Egypt, to kill us and our children and our cattle with thirst?

Bible in Basic English (BBE)
And the people were in great need of water; and they made an outcry against Moses, and said, Why have you taken us out of Egypt to send death on us and our children and our cattle through need of water?

Darby English Bible (DBY)
And the people thirsted there for water; and the people murmured against Moses, and said, Why is it that thou hast brought us up out of Egypt, to kill us and our children and our cattle with thirst?

Webster’s Bible (WBT)
And the people thirsted there for water; and the people murmured against Moses, and said, Why is this that thou hast brought us out of Egypt to kill us and our children and our cattle with thirst?

World English Bible (WEB)
The people were thirsty for water there; and the people murmured against Moses, and said, “Why have you brought us up out of Egypt, to kill us, our children, and our livestock with thirst?”

Young’s Literal Translation (YLT)
and the people thirst there for water, and the people murmur against Moses, and say, `Why `is’ this? — thou hast brought us up out of Egypt, to put us to death, also our sons and our cattle, with thirst.’

யாத்திராகமம் Exodus 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.
And the people thirsted there for water; and the people murmured against Moses, and said, Wherefore is this that thou hast brought us up out of Egypt, to kill us and our children and our cattle with thirst?

וַיִּצְמָ֨אwayyiṣmāʾva-yeets-MA
שָׁ֤םšāmshahm
הָעָם֙hāʿāmha-AM
לַמַּ֔יִםlammayimla-MA-yeem
וַיָּ֥לֶןwayyālenva-YA-len
הָעָ֖םhāʿāmha-AM
עַלʿalal
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
לָ֤מָּהlāmmâLA-ma
זֶּה֙zehzeh
הֶֽעֱלִיתָ֣נוּheʿĕlîtānûheh-ay-lee-TA-noo
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
לְהָמִ֥יתlĕhāmîtleh-ha-MEET
אֹתִ֛יʾōtîoh-TEE
וְאֶתwĕʾetveh-ET
בָּנַ֥יbānayba-NAI
וְאֶתwĕʾetveh-ET
מִקְנַ֖יmiqnaymeek-NAI
בַּצָּמָֽא׃baṣṣāmāʾba-tsa-MA

Cross Reference

யாத்திராகமம் 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

யாத்திராகமம் 15:24
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.


Tags ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால் அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்
Exodus 17:3 in Tamil Concordance Exodus 17:3 in Tamil Interlinear Exodus 17:3 in Tamil Image