யாத்திராகமம் 16:22
ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.
Thiru Viviliam
ஆனால், ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
King James Version (KJV)
And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for one man: and all the rulers of the congregation came and told Moses.
American Standard Version (ASV)
And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for each one: and all the rulers of the congregation came and told Moses.
Bible in Basic English (BBE)
And on the sixth day they took up twice as much of the bread, two omers for every person: and all the rulers of the people gave Moses word of it.
Darby English Bible (DBY)
And it came to pass on the sixth day, that they gathered twice as much bread, two omers for one; and all the princes of the assembly came and told Moses.
Webster’s Bible (WBT)
And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for one man: and all the rulers of the congregation came and told Moses.
World English Bible (WEB)
It happened that on the sixth day they gathered twice as much bread, two omers for each one, and all the rulers of the congregation came and told Moses.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass on the sixth day, they have gathered a second bread, two omers for one, and all the princes of the company come in, and declare to Moses.
யாத்திராகமம் Exodus 16:22
ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for one man: and all the rulers of the congregation came and told Moses.
| וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַשִּׁשִּׁ֗י | haššiššî | ha-shee-SHEE | |
| לָֽקְט֥וּ | lāqĕṭû | la-keh-TOO | |
| לֶ֙חֶם֙ | leḥem | LEH-HEM | |
| מִשְׁנֶ֔ה | mišne | meesh-NEH | |
| שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY | |
| הָעֹ֖מֶר | hāʿōmer | ha-OH-mer | |
| לָֽאֶחָ֑ד | lāʾeḥād | la-eh-HAHD | |
| וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO | |
| כָּל | kāl | kahl | |
| נְשִׂיאֵ֣י | nĕśîʾê | neh-see-A | |
| הָֽעֵדָ֔ה | hāʿēdâ | ha-ay-DA | |
| וַיַּגִּ֖ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo | |
| לְמֹשֶֽׁה׃ | lĕmōše | leh-moh-SHEH |
Cross Reference
யாத்திராகமம் 16:5
ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.
யாத்திராகமம் 16:16
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
யாத்திராகமம் 34:31
மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.
லேவியராகமம் 25:12
அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
லேவியராகமம் 25:22
நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
Tags ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள் அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து அதை மோசேக்கு அறிவித்தார்கள்
Exodus 16:22 in Tamil Concordance Exodus 16:22 in Tamil Interlinear Exodus 16:22 in Tamil Image