Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 15:23 in Tamil

Home Bible Exodus Exodus 15 Exodus 15:23

யாத்திராகமம் 15:23
அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.

Tamil Indian Revised Version
அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.

Tamil Easy Reading Version
மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது)

Thiru Viviliam
பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு ‛மாரா’* என்ற பெயர் வழங்கியது.

Exodus 15:22Exodus 15Exodus 15:24

King James Version (KJV)
And when they came to Marah, they could not drink of the waters of Marah, for they were bitter: therefore the name of it was called Marah.

American Standard Version (ASV)
And when they came to Marah, they could not drink of the waters of Marah, for they were bitter: therefore the name of it was called Marah.

Bible in Basic English (BBE)
And when they came to Marah, the water was no good for drinking, for the waters of Marah were bitter, which is why it was named Marah.

Darby English Bible (DBY)
And they came to Marah, and could not drink the waters of Marah, for they were bitter; therefore the name of it was called Marah.

Webster’s Bible (WBT)
And when they came to Marah, they could not drink of the waters of Marah; for they were bitter: therefore the name of it was called Marah.

World English Bible (WEB)
When they came to Marah, they couldn’t drink from the waters of Marah, for they were bitter. Therefore the name of it was called Marah.{Marah means bitter.}

Young’s Literal Translation (YLT)
and they come in to Marah, and have not been able to drink the waters of Marah, for they `are’ bitter; therefore hath `one’ called its name Marah.

யாத்திராகமம் Exodus 15:23
அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.
And when they came to Marah, they could not drink of the waters of Marah, for they were bitter: therefore the name of it was called Marah.

וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
מָרָ֔תָהmārātâma-RA-ta
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יָֽכְל֗וּyākĕlûya-heh-LOO
לִשְׁתֹּ֥תlištōtleesh-TOTE
מַ֙יִם֙mayimMA-YEEM
מִמָּרָ֔הmimmārâmee-ma-RA
כִּ֥יkee
מָרִ֖יםmārîmma-REEM
הֵ֑םhēmhame
עַלʿalal
כֵּ֥ןkēnkane
קָרָֽאqārāʾka-RA
שְׁמָ֖הּšĕmāhsheh-MA
מָרָֽה׃mārâma-RA

Cross Reference

எண்ணாகமம் 33:8
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.

ரூத் 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.


Tags அவர்கள் மாராவிலே வந்தபோது மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது
Exodus 15:23 in Tamil Concordance Exodus 15:23 in Tamil Interlinear Exodus 15:23 in Tamil Image