Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 12:39 in Tamil

Home Bible Exodus Exodus 12 Exodus 12:39

யாத்திராகமம் 12:39
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.

Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை.

Tamil Easy Reading Version
ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.

Thiru Viviliam
எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில், மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!

Exodus 12:38Exodus 12Exodus 12:40

King James Version (KJV)
And they baked unleavened cakes of the dough which they brought forth out of Egypt, for it was not leavened; because they were thrust out of Egypt, and could not tarry, neither had they prepared for themselves any victual.

American Standard Version (ASV)
And they baked unleavened cakes of the dough which they brought forth out of Egypt; for it was not leavened, because they were thrust out of Egypt, and could not tarry, neither had they prepared for themselves any victuals.

Bible in Basic English (BBE)
And they made unleavened cakes from the paste which they had taken out of Egypt; it was not leavened, for they had been sent out of Egypt so quickly, that they had no time to make any food ready.

Darby English Bible (DBY)
And they baked the dough that they brought forth out of Egypt into unleavened cakes, for it was not leavened; for they were driven out of Egypt, and could not wait; neither had they prepared for themselves any food.

Webster’s Bible (WBT)
And they baked unleavened cakes of the dough which they brought from Egypt, for it was not leavened: because they were driven from Egypt, and could not tarry, neither had they prepared for themselves any victuals.

World English Bible (WEB)
They baked unleavened cakes of the dough which they brought forth out of Egypt; for it wasn’t leavened, because they were thrust out of Egypt, and couldn’t wait, neither had they prepared for themselves any food.

Young’s Literal Translation (YLT)
And they bake with the dough which they have brought out from Egypt unleavened cakes, for it hath not fermented; for they have been cast out of Egypt, and have not been able to delay, and also provision they have not made for themselves.

யாத்திராகமம் Exodus 12:39
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
And they baked unleavened cakes of the dough which they brought forth out of Egypt, for it was not leavened; because they were thrust out of Egypt, and could not tarry, neither had they prepared for themselves any victual.

וַיֹּאפ֨וּwayyōʾpûva-yoh-FOO
אֶתʾetet
הַבָּצֵ֜קhabbāṣēqha-ba-TSAKE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הוֹצִ֧יאוּhôṣîʾûhoh-TSEE-oo
מִמִּצְרַ֛יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
עֻגֹ֥תʿugōtoo-ɡOTE
מַצּ֖וֹתmaṣṣôtMA-tsote
כִּ֣יkee
לֹ֣אlōʾloh
חָמֵ֑ץḥāmēṣha-MAYTS
כִּֽיkee
גֹרְשׁ֣וּgōrĕšûɡoh-reh-SHOO
מִמִּצְרַ֗יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
וְלֹ֤אwĕlōʾveh-LOH
יָֽכְלוּ֙yākĕlûya-heh-LOO
לְהִתְמַהְמֵ֔הַּlĕhitmahmēahleh-heet-ma-MAY-ah
וְגַםwĕgamveh-ɡAHM
צֵדָ֖הṣēdâtsay-DA
לֹֽאlōʾloh
עָשׂ֥וּʿāśûah-SOO
לָהֶֽם׃lāhemla-HEM

Cross Reference

யாத்திராகமம் 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.

யாத்திராகமம் 11:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.

யாத்திராகமம் 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.


Tags எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள் அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால் அது புளியாதிருந்தது அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை
Exodus 12:39 in Tamil Concordance Exodus 12:39 in Tamil Interlinear Exodus 12:39 in Tamil Image