Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 10:13 in Tamil

Home Bible Exodus Exodus 10 Exodus 10:13

யாத்திராகமம் 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

Tamil Indian Revised Version
அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

Tamil Easy Reading Version
எனவே, மோசே தனது கைத்தடியை எகிப்து நாட்டிற்கு மேலாக உயர்த்தினான். கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசும்படியாகக் கர்த்தர் செய்தார். பகலும் இரவும் காற்று வீசிற்று. காலையில் காற்று எகிப்திற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்திருந்தது.

Thiru Viviliam
மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.

Exodus 10:12Exodus 10Exodus 10:14

King James Version (KJV)
And Moses stretched forth his rod over the land of Egypt, and the LORD brought an east wind upon the land all that day, and all that night; and when it was morning, the east wind brought the locusts.

American Standard Version (ASV)
And Moses stretched forth his rod over the land of Egypt, and Jehovah brought an east wind upon the land all that day, and all the night; and when it was morning, the east wind brought the locusts.

Bible in Basic English (BBE)
And Moses’ rod was stretched out over the land of Egypt, and the Lord sent an east wind over the land all that day and all the night; and in the morning the locusts came up with the east wind.

Darby English Bible (DBY)
And Moses stretched out his staff over the land of Egypt, and Jehovah brought an east wind on the land all that day and all that night. When it was morning, the east wind brought the locusts.

Webster’s Bible (WBT)
And Moses stretched forth his rod over the land of Egypt, and the LORD brought an east wind upon the land all that day, and all that night: and when it was morning, the east wind brought the locusts.

World English Bible (WEB)
Moses stretched forth his rod over the land of Egypt, and Yahweh brought an east wind on the land all that day, and all the night; and when it was morning, the east wind brought the locusts.

Young’s Literal Translation (YLT)
And Moses stretcheth out his rod against the land of Egypt, and Jehovah hath led an east wind over the land all that day, and all the night; the morning hath been, and the east wind hath lifted up the locust.

யாத்திராகமம் Exodus 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
And Moses stretched forth his rod over the land of Egypt, and the LORD brought an east wind upon the land all that day, and all that night; and when it was morning, the east wind brought the locusts.

וַיֵּ֨טwayyēṭva-YATE
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
אֶתʾetet
מַטֵּהוּ֮maṭṭēhûma-tay-HOO
עַלʿalal
אֶ֣רֶץʾereṣEH-rets
מִצְרַיִם֒miṣrayimmeets-ra-YEEM
וַֽיהוָ֗הwayhwâvai-VA
נִהַ֤גnihagnee-HAHɡ
רֽוּחַrûaḥROO-ak
קָדִים֙qādîmka-DEEM
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
כָּלkālkahl
הַיּ֥וֹםhayyômHA-yome
הַה֖וּאhahûʾha-HOO
וְכָלwĕkālveh-HAHL
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
הַבֹּ֣קֶרhabbōqerha-BOH-ker
הָיָ֔הhāyâha-YA
וְר֙וּחַ֙wĕrûḥaveh-ROO-HA
הַקָּדִ֔יםhaqqādîmha-ka-DEEM
נָשָׂ֖אnāśāʾna-SA
אֶתʾetet
הָֽאַרְבֶּֽה׃hāʾarbeHA-ar-BEH

Cross Reference

ஆதியாகமம் 41:6
பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

சங்கீதம் 78:26
ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,

சங்கீதம் 105:34
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

சங்கீதம் 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

சங்கீதம் 148:8
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

யோனா 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

மத்தேயு 8:27
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.


Tags அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான் அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார் விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது
Exodus 10:13 in Tamil Concordance Exodus 10:13 in Tamil Interlinear Exodus 10:13 in Tamil Image