Full Screen ?
 

Vaasamilla Ullaththilae - வாசமில்லா உள்ளத்திலே

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமே
உம் வாசம் தாருமே

என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்து
இந்த உலகம் சொல்லுனும்
இவன் இயேசுவின் பிள்ளை

என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்து
இந்த உலகம் சொல்லுனும்
இவள் இயேசுவின் பிள்ளை

1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லை
கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை
இரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை

கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லை
கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை
நன்றி இல்லை மன்னிப்பில்லை

கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae Lyrics in English

Vaasamillaa ullaththilae – Vaasamilla Ullaththilae vaasamillaa ullaththilae vaasam seyyumae um vaasam thaarumae ennaip paarththu en nataiyaip paarththu intha ulakam sollunum ivan Yesuvin pillai ennaip paarththu en nataiyaip paarththu intha ulakam sollunum ival Yesuvin pillai 1. Anpu illai aikkiyam illai Kristhuvin vaasanai ontumaeyillai iratchippillai Parisuththamillai Kristhuvin vaasanai ontumaeyillai 2. Jebam illai thaevapayam illai Kristhuvin vaasanai ontumaeyillai nanti illai mannippillai Kristhuvin vaasanai ontumaeyillai

PowerPoint Presentation Slides for the song வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaasamilla Ullaththilae – வாசமில்லா உள்ளத்திலே PPT
Vaasamilla Ullaththilae PPT

இல்லை பார்த்து கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை வாசமில்லா உள்ளத்திலே வாசம் என்னைப் நடையைப் உலகம் சொல்லுனும் இயேசுவின் பிள்ளை Vaasamilla Ullaththilae செய்யுமே உம் தாருமே தமிழ்