Full Screen ?
 

Partheanae Paranai - பார்த்தேனே பரனை

பார்த்தேனே பரனை – Parthaenae Paranai

பல்லவி

பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்
ஏற்றாரே நரனை

அனுபல்லவி
உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்
சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்

சரணங்கள்
1. கல்வாரிமலையில் – முண்முடியைச்
சூண்டோராய்த் தலையில்
கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட
வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்

2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி
பூதலம் குலுங்க
நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்
கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்

3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்
பாதைக்குள்ளானோர்
பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்
பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! – பார்

4. ஓடுது இன்று – ஜீவ நதி
பாவிகட்கென்று!
பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்
பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் – பார்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Lyrics in English

Paarththaenae paranai – Parthaenae Paranai pallavi paarththaenae paranai – avar anpaay aettaாrae naranai anupallavi ullangaal thuvangi uchchanthalai mattum sollamutiyaatha iranavaathaippatta naan saranangal 1. Kalvaarimalaiyil – munnmutiyaich soonntooraayth thalaiyil kai kaal vilaavinil thiru iraththam paaynthoda vaiyakaththorkkaaka maannda suthanai! Naan – paar 2. Seesharkal kalanga – nilaimaari poothalam kulunga neesanaippola intha maasatta naesanaar koosaamal paadukal pattu mariththaarae! – paar 3. Vaathaikkul laanor – paeyin thanthirap paathaikkullaanor pada vaenntiya paattaைch sadalanthani lanpaay pattuch siluvaiyil vetti yatainthonai! – paar 4. Oduthu intu – jeeva nathi paavikatkentu! Paavaththai vittippo thaavi ivar paatham paavi nee vanthaal un saapangal theernthidum – paar

PowerPoint Presentation Slides for the song Partheanae Paranai – பார்த்தேனே பரனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Partheanae Paranai – பார்த்தேனே பரனை PPT
Partheanae Paranai PPT

பார் பார்த்தேனே பரனை Parthaenae Paranai பல்லவி அன்பாய் ஏற்றாரே நரனை அனுபல்லவி உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட சரணங்கள் கல்வாரிமலையில் முண்முடியைச் சூண்டோராய்த் தமிழ்