Full Screen ?
 

Ellaigal Virivaagum - எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

LYRICS :

எல்லைகள் விரிவாகும்
என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2

எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே
வழியை தெடி நான் வருகிறேன்

வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன்
உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம்
உம் தரிசனம் காட்டவே வாருமே – 2
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் – 2
வாழ்க வாழ்க இயேசுவே
நீர் வாழ்க வாழ்க இயேசுவே – 2

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Lyrics in English

Ellaigal Virivaagum – ellaikal virivaakum

LYRICS :

Ellaikal virivaakum
En aekkangal perithaakum – 2

Enthan ninaivukal ummil maaravae
Valiyai theti naan varukiraேn

Vaanam thirakkavae um makimai iranguthae – 4

Unga pirasannam inga paarkkirom
Unga pirasannam inga paarkkiraேn
Um makimaiyai paarkkavae varukirom varukirom
Um tharisanam kaattavae vaarumae – 2
Vaanam thirakkavae um makimai iranguthae – 4

Unga pirasannam ingae paarkkirom – 2
Vaalka vaalka Yesuvae
Neer vaalka vaalka Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் PPT
Ellaigal Virivaagum PPT

உம் வாழ்க உங்க பிரசன்னம் எல்லைகள் விரிவாகும் வானம் திறக்கவே மகிமை இறங்குதே இங்க பார்க்கிறோம் வருகிறோம் இயேசுவே Ellaigal Virivaagum LYRICS ஏக்கங்கள் பெரிதாகும் தமிழ்