Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ephesians 5:24 in Tamil

Home Bible Ephesians Ephesians 5 Ephesians 5:24

எபேசியர் 5:24
ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

Tamil Indian Revised Version
எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.

Thiru Viviliam
திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.⒫

Ephesians 5:23Ephesians 5Ephesians 5:25

King James Version (KJV)
Therefore as the church is subject unto Christ, so let the wives be to their own husbands in every thing.

American Standard Version (ASV)
But as the church is subject to Christ, so `let’ the wives also `be’ to their husbands in everything.

Bible in Basic English (BBE)
And as the church is under Christ’s authority, so let wives be under the rule of their husbands in all things.

Darby English Bible (DBY)
But even as the assembly is subjected to the Christ, so also wives to their own husbands in everything.

World English Bible (WEB)
But as the assembly is subject to Christ, so let the wives also be to their own husbands in everything.

Young’s Literal Translation (YLT)
but even as the assembly is subject to Christ, so also `are’ the wives to their own husbands in everything.

எபேசியர் Ephesians 5:24
ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
Therefore as the church is subject unto Christ, so let the wives be to their own husbands in every thing.

ἀλλ'allal
ὡσπερhōsperoh-spare
ay
ἐκκλησίαekklēsiaake-klay-SEE-ah
ὑποτάσσεταιhypotassetaiyoo-poh-TAHS-say-tay
τῷtoh
Χριστῷchristōhree-STOH
οὕτωςhoutōsOO-tose
καὶkaikay
αἱhaiay
γυναῖκεςgynaikesgyoo-NAY-kase
τοῖςtoistoos
ἰδίοιςidioisee-THEE-oos
ἀνδράσινandrasinan-THRA-seen
ἐνenane
παντίpantipahn-TEE

Cross Reference

எபேசியர் 5:33
எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

தீத்து 2:9
வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,

யாத்திராகமம் 23:13
நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

கொலோசெயர் 3:20
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

கொலோசெயர் 3:22
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

தீத்து 2:7
நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,


Tags ஆகையால் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்
Ephesians 5:24 in Tamil Concordance Ephesians 5:24 in Tamil Interlinear Ephesians 5:24 in Tamil Image