Zechariah 14:21 Image in English
அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
அப்பொழுதுஎருசலேமிலும்யூதாவிலுமுள்ளஎல்லாப்பானைகளும்சேனைகளின்கர்த்தருக்குப்பரிசுத்தமாயிருக்கும்;பலியிடுகிறயாவரும்வந்துஅவைகளில்எடுத்து,அவைகளில்சமைப்பார்கள்;அந்நாள்முதல்சேனைகளுடையகர்த்தரின்ஆலயத்திலேயாதொருகானானியனும்இருப்பதில்லை.
Zechariah 14:21 Picture in English