John 10:12 Image in English
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
மேய்ப்பனாயிராதவனும்,ஆடுகள்தனக்குச்சொந்தமல்லாதவனுமானகூலியாள்ஓநாய்வருகிறதைக்கண்டுஆடுகளைவிட்டுஓடிப்போகிறான்;அப்பொழுதுஓநாய்ஆடுகளைப்பீறி,அவைகளைச்சிதறடிக்கும்.
John 10:12 Picture in English