2 Chronicles 30:9 Image in English

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

நீங்கள்கர்த்தரிடத்துக்குத்திரும்பினால்,உங்கள்சகோதரரும்உங்கள்பிள்ளைகளும்தங்களைச்சிறைபிடித்தவர்களுக்குமுன்பாகஇரக்கம்பெறுகிறதற்கும்,இந்ததேசத்திற்குத்திரும்புகிறதற்கும்அதுஏதுவாகும்;உங்கள்தேவனாகியகர்த்தர்கிருபையும்இரக்கமுமுள்ளவர்;நீங்கள்அவரிடத்திற்குத்திரும்பினால்,அவர்தம்முடையமுகத்தைஉங்களைவிட்டுவிலக்குவதில்லைஎன்றார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 Chronicles 30:9 Picture in English