Bible

2 Chronicles 22:5 Image in English

அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடே கூட, கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.

அவர்களுடையஆலோசனைக்குஉட்பட்டவனாய்,அவன்இஸ்ரவேலின்ராஜாவாகியயோராம்என்னும்ஆகாபின்குமாரனோடேகூட,கிலேயாத்திலுள்ளராமோத்திற்குச்சீரியாவின்ராஜாவாகியஆசகேலுக்குவிரோதமாகயுத்தம்பண்ணப்போனான்;அங்கேசீரியர்யோராமைக்காயப்படுத்தினார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 Chronicles 22:5 Picture in English