Bible

2 Chronicles 2:14 Image in English

அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.

அவன்தாணின்குமாரத்திகளில்ஒருஸ்திரீயின்குமாரன்;அவன்தகப்பன்தீருதேசத்தான்;அவன்பொன்னிலும,வெள்ளியிலும்,வெண்கலத்திலும்,இரும்பிலும்,கற்களிலும்,மரங்களிலும்,இரத்தாம்பரநூலிலும்இளநீலநூலிலும்மெல்லியநூலிலும்சிவப்புநூலிலும்வேலைசெய்யவும்,சகலவிதக்கொத்துவேலைசெய்யவும்,என்னென்னசெய்யவேண்டுமென்றுஅவனுக்குச்சொல்லப்படுமோ,அவைகளையெல்லாம்உம்மிடத்திலுள்ளநிபுணரோடும்,உம்முடையதகப்பனாகியதாவீதுஎன்னும்என்ஆண்டவனின்நிபுணரோடுங்கூடயூகித்துச்செய்யவும்அறிந்தவன்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 Chronicles 2:14 Picture in English