1 Samuel 25:21 Image in English
தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.
தாவீதுதன்ஜனங்களைநோக்கி:அவனுக்குவனாந்தரத்தில்இருக்கிறதையெல்லாம்வீணாகவேகாப்பாற்றினேன்;அவனுக்குஉண்டானதிலெல்லாம்ஒன்றும்காணாமற்போனதில்லை;என்றாலும்நன்மைக்குப்பதிலாகஅவன்எனக்குத்தீமைசெய்தான்.
1 Samuel 25:21 Picture in English