Romans 14:6 Image in English
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
நாட்களைவிசேஷித்துக்கொள்ளுகிறவன்கர்த்தருக்கென்றுவிசேஷித்துக்கொள்ளுகிறான்;நாட்களைவிசேஷித்துக்கொள்ளாதவனும்கர்த்தருக்கென்றுவிசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.புசிக்கிறவன்தேவனுக்குஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால்,கர்த்தருக்கென்றுபுசிக்கிறான்;புசியாதிருக்கிறவனும்கர்த்தருக்கென்றுபுசியாதிருந்து,தேவனுக்குஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
Romans 14:6 Picture in English