Isaiah 66:20 Image in English
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல்புத்திரர்சுத்தமானபாத்திரத்தில்காணிக்கையைக்கர்த்தருடையஆலயத்துக்குக்கொண்டுவருகிறதுபோல,உங்கள்சகோதரரெல்லாரையும்அவர்கள்குதிரைகளின்மேலும்,இரதங்களின்மேலும்,குலாரிவண்டில்களின்மேலும்,கோவேறுகழுதைகளின்மேலும்,வேகமானஒட்டகங்களின்மேலும்,சகலஜாதிகளிடத்திலுமிருந்துஎருசலேமிலுள்ளகர்த்தருக்குக்காணிக்கையாகஎன்பரிசுத்தபர்வதத்துக்குக்கொண்டுவருவார்களென்றுகர்த்தர்சொல்லுகிறார்.
Isaiah 66:20 Picture in English