2 Chronicles 23:13 Image in English

இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.

இதோ,நடையிலுள்ளதன்னுடையதூணண்டையிலேராஜாநிற்கிறதையும்,ராஜாவண்டையில்நிற்கிறபிரபுக்களையும்,எக்காளம்ஊதுகிறவர்களையும்,தேசத்துஜனங்களெல்லாரும்சந்தோஷப்பட்டுஎக்காளங்கள்ஊதுகிறதையும்,கீதவாத்தியங்களைப்பிடித்துக்கொண்டுபாடகரும்சங்கீதத்தலைவரும்துதிக்கிறதையும்கண்டாள்;அப்பொழுதுஅத்தாலியாள்தன்வஸ்திரங்களைக்கிழித்துக்கொண்டுதுரோகம்துரோகம்என்றுகூவினாள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 Chronicles 23:13 Picture in English