Bible

1 Chronicles 12:40 Image in English

இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.

இசக்கார்,செபுலோன்,நப்தலியின்எல்லைமட்டும்அவர்களுக்குச்சமீபமாயிருந்தவர்களும்,கழுதைகள்மேலும்ஒட்டகங்கள்மேலும்கோவேறுகழுதைகள்மேலும்மாடுகள்மேலும்,தின்பண்டங்களாகியமா,அத்திப்பழஅடைகள்,வற்றலானதிராட்சப்பழங்கள்,திராட்சரசம்,எண்ணெய்ஆடுமாடுகள்ஆகியஇவைகளைவேண்டியமட்டும்ஏற்றிக்கொண்டுவந்தார்கள்;இஸ்ரவேலிலேமகிழ்ச்சியுண்டாயிற்று.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

1 Chronicles 12:40 Picture in English