இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)
சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)
இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)
Intha Vaalipam Lyrics in English
Intha vaalipam en Yesuvukkae ennai thaeti vantha naesarukkae (2) saaththaanai en vaalvai vittu thalli paavaththirkae vaiththaen muttaுppulli ini naanalla en Yesuvae vaalkiraar (2) Yesuvai en munnae vaiththu konntaen naan ini en pinnae Nnokka maattaேn ini naanalla en Yesuvae aalkiraar (2)
PowerPoint Presentation Slides for the song Intha Vaalipam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Vaalipam – இந்த வாலிபம் என் இயேசுவுக்கே PPT
Intha Vaalipam PPT

