உபாகமம் 6:14
உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
Tamil Easy Reading Version
நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது.
Thiru Viviliam
உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.
King James Version (KJV)
Ye shall not go after other gods, of the gods of the people which are round about you;
American Standard Version (ASV)
Ye shall not go after other gods, of the gods of the peoples that are round about you;
Bible in Basic English (BBE)
Do not go after other gods, the gods of the peoples round about you;
Darby English Bible (DBY)
Ye shall not go after other gods, of the gods of the peoples that are round about you;
Webster’s Bible (WBT)
Ye shall not go after other gods, of the gods of the people which are around you;
World English Bible (WEB)
You shall not go after other gods, of the gods of the peoples who are round about you;
Young’s Literal Translation (YLT)
ye do not go after other gods, of the gods of the peoples who `are’ round about you;
உபாகமம் Deuteronomy 6:14
உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
Ye shall not go after other gods, of the gods of the people which are round about you;
| לֹ֣א | lōʾ | loh | |
| תֵֽלְכ֔וּן | tēlĕkûn | tay-leh-HOON | |
| אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY | |
| אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM | |
| מֵֽאֱלֹהֵי֙ | mēʾĕlōhēy | may-ay-loh-HAY | |
| הָֽעַמִּ֔ים | hāʿammîm | ha-ah-MEEM | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| סְבִיבֽוֹתֵיכֶֽם׃ | sĕbîbôtêkem | seh-vee-VOH-tay-HEM |
Cross Reference
எரேமியா 25:6
அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன்.
உபாகமம் 8:19
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
உபாகமம் 13:7
உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
உபாகமம் 11:28
எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
1 யோவான் 5:21
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
யாத்திராகமம் 34:14
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
Tags உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக
Deuteronomy 6:14 in Tamil Concordance Deuteronomy 6:14 in Tamil Interlinear Deuteronomy 6:14 in Tamil Image