Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 6:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 6 Deuteronomy 6:11

உபாகமம் 6:11
நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

Tamil Indian Revised Version
நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,

Tamil Easy Reading Version
நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

Thiru Viviliam
நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும்,

Deuteronomy 6:10Deuteronomy 6Deuteronomy 6:12

King James Version (KJV)
And houses full of all good things, which thou filledst not, and wells digged, which thou diggedst not, vineyards and olive trees, which thou plantedst not; when thou shalt have eaten and be full;

American Standard Version (ASV)
and houses full of all good things, which thou filledst not, and cisterns hewn out, which thou hewedst not, vineyards and olive-trees, which thou plantedst not, and thou shalt eat and be full;

Bible in Basic English (BBE)
And houses full of good things not stored up by you, and places for storing water which you did not make, and vine-gardens and olive-trees not of your planting; and you have taken food and are full;

Darby English Bible (DBY)
and houses full of everything good which thou filledst not, and wells digged which thou diggedst not, vineyards and oliveyards which thou plantedst not, and thou shalt have eaten and shalt be full;

Webster’s Bible (WBT)
And houses full of all good things, which thou didst not fill, and wells digged, which thou didst not dig, vineyards and olive-trees, which thou didst not plant; when thou shalt have eaten and be full;

World English Bible (WEB)
and houses full of all good things, which you didn’t fill, and cisterns dug out, which you didn’t dig, vineyards and olive trees, which you didn’t plant, and you shall eat and be full;

Young’s Literal Translation (YLT)
and houses full of all good things which thou hast not filled, and wells digged which thou hast not digged, vineyards and olive-yards which thou hast not planted, and thou hast eaten, and been satisfied;

உபாகமம் Deuteronomy 6:11
நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,
And houses full of all good things, which thou filledst not, and wells digged, which thou diggedst not, vineyards and olive trees, which thou plantedst not; when thou shalt have eaten and be full;

וּבָ֨תִּ֜יםûbāttîmoo-VA-TEEM
מְלֵאִ֣יםmĕlēʾîmmeh-lay-EEM
כָּלkālkahl
טוּב֮ṭûbtoov
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
מִלֵּאתָ֒millēʾtāmee-lay-TA
וּבֹרֹ֤תûbōrōtoo-voh-ROTE
חֲצוּבִים֙ḥăṣûbîmhuh-tsoo-VEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
חָצַ֔בְתָּḥāṣabtāha-TSAHV-ta
כְּרָמִ֥יםkĕrāmîmkeh-ra-MEEM
וְזֵיתִ֖יםwĕzêtîmveh-zay-TEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
נָטָ֑עְתָּnāṭāʿĕttāna-TA-eh-ta
וְאָֽכַלְתָּ֖wĕʾākaltāveh-ah-hahl-TA
וְשָׂבָֽעְתָּ׃wĕśābāʿĕttāveh-sa-VA-eh-ta

Cross Reference

உபாகமம் 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

மத்தேயு 19:23
அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

உபாகமம் 7:12
இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,

உபாகமம் 8:10
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

எரேமியா 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

நியாயாதிபதிகள் 3:7
இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

எசேக்கியேல் 16:10
சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,


Tags நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும் நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும் நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுப்பதினால் நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்
Deuteronomy 6:11 in Tamil Concordance Deuteronomy 6:11 in Tamil Interlinear Deuteronomy 6:11 in Tamil Image