Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 4:41 in Tamil

व्यवस्थाविवरण 4:41 Bible Deuteronomy Deuteronomy 4

உபாகமம் 4:41
முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக,

Tamil Indian Revised Version
முன்பகை இல்லாமல் கை தவறுதலாக மற்றவனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பி ஓடிப்போய்ப் பிழைத்திருப்பதற்கு,

Tamil Easy Reading Version
பின் யோர்தான் நதியின் கிழக்குத் திசையில் மோசே மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுத்தான்.

Thiru Viviliam
அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தார்.

Title
பாதுகாப்பு நகரங்களை மோசே தேர்ந்தெடுத்தல்

Other Title
யோர்தானுக்குக் கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள்

Deuteronomy 4:40Deuteronomy 4Deuteronomy 4:42

King James Version (KJV)
Then Moses severed three cities on this side Jordan toward the sunrising;

American Standard Version (ASV)
Then Moses set apart three cities beyond the Jordan toward the sunrising;

Bible in Basic English (BBE)
Then Moses had three towns marked out on the far side of Jordan looking to the east;

Darby English Bible (DBY)
Then Moses separated three cities on this side the Jordan toward the sun-rising,

Webster’s Bible (WBT)
Then Moses set apart three cities on the side of Jordan, towards the sun-rising;

World English Bible (WEB)
Then Moses set apart three cities beyond the Jordan toward the sunrise;

Young’s Literal Translation (YLT)
Then Moses separateth three cities beyond the Jordan, towards the sun-rising,

உபாகமம் Deuteronomy 4:41
முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக,
Then Moses severed three cities on this side Jordan toward the sunrising;

Then
אָ֣זʾāzaz
Moses
יַבְדִּ֤ילyabdîlyahv-DEEL
severed
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
three
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
cities
עָרִ֔יםʿārîmah-REEM
side
this
on
בְּעֵ֖בֶרbĕʿēberbeh-A-ver
Jordan
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
toward
the
sunrising;
מִזְרְחָ֖הmizrĕḥâmeez-reh-HA

שָֽׁמֶשׁ׃šāmešSHA-mesh

உபாகமம் 4:41 in English

murpakaiyintik Kaippisakaayp Piranaik Kontavan Ataikkalappattanangalil Oru Pattanaththil Thappiyotippoyp Pilaiththirukkumpatiyaaka,


Tags முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக
Deuteronomy 4:41 in Tamil Concordance Deuteronomy 4:41 in Tamil Interlinear Deuteronomy 4:41 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 4