உபாகமம் 32:32
அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.
Tamil Indian Revised Version
அவர்களுடைய திராட்சைச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும். அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
Thiru Viviliam
⁽அவர்களது கொடிமுந்திரி␢ சோதோமிலிருந்து வருவதாகும்;␢ கொமோராவின் வயல்␢ வெளியிலிருந்து வருவதாகும்;␢ அவர்களது திராட்சைகள்␢ நச்சுத் திராட்சைகள்;␢ அவர்களது திராட்சைக்␢ கொத்துக்கள் கசப்பானவை.⁾
King James Version (KJV)
For their vine is of the vine of Sodom, and of the fields of Gomorrah: their grapes are grapes of gall, their clusters are bitter:
American Standard Version (ASV)
For their vine is of the vine of Sodom, And of the fields of Gomorrah: Their grapes are grapes of gall, Their clusters are bitter:
Bible in Basic English (BBE)
For their vine is the vine of Sodom, from the fields of Gomorrah: their grapes are the grapes of evil, and the berries are bitter:
Darby English Bible (DBY)
For their vine is of the vine of Sodom, And of the fields of Gomorrah: Their grapes are grapes of poison, Bitter are their clusters;
Webster’s Bible (WBT)
For their vine is of the vine of Sodom, and of the fields of Gomorrah: their grapes are grapes of gall, their clusters are bitter:
World English Bible (WEB)
For their vine is of the vine of Sodom, Of the fields of Gomorrah: Their grapes are grapes of gall, Their clusters are bitter:
Young’s Literal Translation (YLT)
For of the vine of Sodom their vine `is’, And of the fields of Gomorrah; Their grapes `are’ grapes of gall — They have bitter clusters;
உபாகமம் Deuteronomy 32:32
அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.
For their vine is of the vine of Sodom, and of the fields of Gomorrah: their grapes are grapes of gall, their clusters are bitter:
| כִּֽי | kî | kee | |
| מִגֶּ֤פֶן | miggepen | mee-ɡEH-fen | |
| סְדֹם֙ | sĕdōm | seh-DOME | |
| גַּפְנָ֔ם | gapnām | ɡahf-NAHM | |
| וּמִשַּׁדְמֹ֖ת | ûmiššadmōt | oo-mee-shahd-MOTE | |
| עֲמֹרָ֑ה | ʿămōrâ | uh-moh-RA | |
| עֲנָבֵ֙מוֹ֙ | ʿănābēmô | uh-na-VAY-MOH | |
| עִנְּבֵי | ʿinnĕbê | ee-neh-VAY | |
| ר֔וֹשׁ | rôš | rohsh | |
| אַשְׁכְּלֹ֥ת | ʾaškĕlōt | ash-keh-LOTE | |
| מְרֹרֹ֖ת | mĕrōrōt | meh-roh-ROTE | |
| לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
Cross Reference
உபாகமம் 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
ஏசாயா 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
எசேக்கியேல் 16:45
நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
ஏசாயா 5:4
நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?
எரேமியா 2:21
நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
புலம்பல் 4:6
கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
மத்தேயு 11:24
நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எபிரெயர் 12:15
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
Tags அவர்களுடைய திராட்சச்செடி சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது
Deuteronomy 32:32 in Tamil Concordance Deuteronomy 32:32 in Tamil Interlinear Deuteronomy 32:32 in Tamil Image