Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 3:21 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 3 Deuteronomy 3:21

உபாகமம் 3:21
அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

Tamil Easy Reading Version
“பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார்.

Thiru Viviliam
மேலும், நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: ‘உன் கடவுளாகிய ஆண்டவர், அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார்.

Deuteronomy 3:20Deuteronomy 3Deuteronomy 3:22

King James Version (KJV)
And I commanded Joshua at that time, saying, Thine eyes have seen all that the LORD your God hath done unto these two kings: so shall the LORD do unto all the kingdoms whither thou passest.

American Standard Version (ASV)
And I commanded Joshua at that time, saying, Thine eyes have seen all that Jehovah your God hath done unto these two kings: so shall Jehovah do unto all the kingdoms whither thou goest over.

Bible in Basic English (BBE)
And I gave orders to Joshua at that time, saying, Your eyes have seen what the Lord your God has done to these two kings: so will the Lord do to all the kingdoms into which you come.

Darby English Bible (DBY)
And I commanded Joshua at that time, saying, Thine eyes have seen all that Jehovah your God hath done to these two kings: so will Jehovah do to all the kingdoms to which thou shalt go.

Webster’s Bible (WBT)
And I commanded Joshua at that time, saying, Thy eyes have seen all that the LORD your God hath done to these two kings: so shall the LORD do to all the kingdoms whither thou passest.

World English Bible (WEB)
I commanded Joshua at that time, saying, Your eyes have seen all that Yahweh your God has done to these two kings: so shall Yahweh do to all the kingdoms where you go over.

Young’s Literal Translation (YLT)
`And Jehoshua I have commanded at that time, saying, Thine eyes are seeing all that which Jehovah your God hath done to these two kings — so doth Jehovah to all the kingdoms whither thou are passing over;

உபாகமம் Deuteronomy 3:21
அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
And I commanded Joshua at that time, saying, Thine eyes have seen all that the LORD your God hath done unto these two kings: so shall the LORD do unto all the kingdoms whither thou passest.

וְאֶתwĕʾetveh-ET
יְהוֹשׁ֣וּעַyĕhôšûaʿyeh-hoh-SHOO-ah
צִוֵּ֔יתִיṣiwwêtîtsee-WAY-tee
בָּעֵ֥תbāʿētba-ATE
הַהִ֖ואhahiwha-HEEV
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
עֵינֶ֣יךָʿênêkāay-NAY-ha
הָֽרֹאֹ֗תhārōʾōtha-roh-OTE
אֵת֩ʾētate
כָּלkālkahl
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
עָשָׂ֜הʿāśâah-SA
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
לִשְׁנֵי֙lišnēyleesh-NAY
הַמְּלָכִ֣יםhammĕlākîmha-meh-la-HEEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
כֵּֽןkēnkane
יַעֲשֶׂ֤הyaʿăśeya-uh-SEH
יְהוָה֙yĕhwāhyeh-VA
לְכָלlĕkālleh-HAHL
הַמַּמְלָכ֔וֹתhammamlākôtha-mahm-la-HOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אַתָּ֖הʾattâah-TA
עֹבֵ֥רʿōbēroh-VARE
שָֽׁמָּה׃šāmmâSHA-ma

Cross Reference

எண்ணாகமம் 27:18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,

யோசுவா 10:25
அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.

1 சாமுவேல் 17:36
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.

சங்கீதம் 9:10
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 12:10
அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.


Tags அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்
Deuteronomy 3:21 in Tamil Concordance Deuteronomy 3:21 in Tamil Interlinear Deuteronomy 3:21 in Tamil Image