Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 29:27 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 29 Deuteronomy 29:27

உபாகமம் 29:27
கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

Tamil Indian Revised Version
கர்த்தர் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரச்செய்ய, அதின்மேல் கோபம் மூண்டவராகி,

Tamil Easy Reading Version
அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார்.

Thiru Viviliam
ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.

Deuteronomy 29:26Deuteronomy 29Deuteronomy 29:28

King James Version (KJV)
And the anger of the LORD was kindled against this land, to bring upon it all the curses that are written in this book:

American Standard Version (ASV)
therefore the anger of Jehovah was kindled against this land, to bring upon it all the curse that is written in this book;

Bible in Basic English (BBE)
And so the wrath of the Lord was moved against this land, to send on it all the curse recorded in this book:

Darby English Bible (DBY)
And the anger of Jehovah was kindled against this land, to bring upon it all the curse that is written in this book;

Webster’s Bible (WBT)
And the anger of the LORD was kindled against this land, to bring upon it all the curses that are written in this book:

World English Bible (WEB)
therefore the anger of Yahweh was kindled against this land, to bring on it all the curse that is written in this book;

Young’s Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth against that land, to bring in on it all the reviling that is written in this book,

உபாகமம் Deuteronomy 29:27
கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,
And the anger of the LORD was kindled against this land, to bring upon it all the curses that are written in this book:

וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
אַ֥ףʾapaf
יְהוָ֖הyĕhwâyeh-VA
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
הַהִ֑ואhahiwha-HEEV
לְהָבִ֤יאlĕhābîʾleh-ha-VEE
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
אֶתʾetet
כָּלkālkahl
הַקְּלָלָ֔הhaqqĕlālâha-keh-la-LA
הַכְּתוּבָ֖הhakkĕtûbâha-keh-too-VA
בַּסֵּ֥פֶרbassēperba-SAY-fer
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

உபாகமம் 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

தானியேல் 9:11
இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

லேவியராகமம் 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

உபாகமம் 27:15
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

உபாகமம் 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.


Tags கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி
Deuteronomy 29:27 in Tamil Concordance Deuteronomy 29:27 in Tamil Interlinear Deuteronomy 29:27 in Tamil Image