Bible

உபாகமம் 25

Deuteronomy 25:2 in Tamil

தமிழ்

உபாகமம் 25:2
குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழேகிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத்தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.

Tamil Easy Reading Version
குற்றவாளி சாட்டையால் அடிக்கப்பட வேண்டியவன் என நீதிபதி முடிவு செய்தால், நீதிபதி அக்குற்றவாளியை கீழே முகம் குப்புறப்படுக்கச் செய்து வேறு ஒருவரை வைத்து தம்முன்னால் அவனை அடிக்கச்செய்வார். அந்த அடிகளின் எண்ணிக்கை அவனது குற்றத்திற்கேற்ப அமையும்.

Thiru Viviliam
குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.

Roman Transliteration
Kuttavaali atikalukkup paaththiravaanaanaal, niyaayaathipathi avanaik geelaekidakkappannnni, avan kuttaththirkuththakkathaayth thanakku munpaakak kanakkinpati avanai atippikkakkadavan.

Deuteronomy 25:2 in Other Translations

King James Version (KJV)
And it shall be, if the wicked man be worthy to be beaten, that the judge shall cause him to lie down, and to be beaten before his face, according to his fault, by a certain number.

American Standard Version (ASV)
and it shall be, if the wicked man be worthy to be beaten, that the judge shall cause him to lie down, and to be beaten before his face, according to his wickedness, by number.

Bible in Basic English (BBE)
And if the wrongdoer is to undergo punishment by whipping, the judge will give orders for him to go down on his face and be whipped before him, the number of the blows being in relation to his crime.

Darby English Bible (DBY)
And it shall be if the wicked man have deserved to be beaten, that the judge shall cause him to lie down, and be beaten before his face, according to the measure of his wickedness with a certain number [of stripes].

Webster's Bible (WBT)
And it shall be, if the wicked man be worthy to be beaten, that the judge shall cause him to lie down, and to be beaten before his face, according to his fault, by a certain number.

World English Bible (WEB)
and it shall be, if the wicked man be worthy to be beaten, that the judge shall cause him to lie down, and to be beaten before his face, according to his wickedness, by number.

Young's Literal Translation (YLT)
then it hath come to pass, if the wrong-doer is to be smitten, that the judge hath caused him to fall down, and `one' hath smitten him in his presence, according to the sufficiency of his wrong-doing, by number;

உபாகமம் Deuteronomy 25:2

குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழேகிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத்தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.

And it shall be, if the wicked man be worthy to be beaten, that the judge shall cause him to lie down, and to be beaten before his face, according to his fault, by a certain number.

And it shall be, וְהָיָ֛ה hāyâ ha-YA
if אִם ʾim eem
worthy בִּ֥ן bēn bane
to be beaten, הַכּ֖וֹת nākâ na-HA
the wicked man הָֽרָשָׁ֑ע rāšāʿ ra-SHA
shall cause him to lie down, וְהִפִּיל֤וֹ nāpal na-FAHL
that the judge הַשֹּׁפֵט֙ šāpaṭ sha-FAHT
and to be beaten וְהִכָּ֣הוּ nākâ na-HA
before his face, לְפָנָ֔יו pānîm pa-NEEM
according to כְּדֵ֥י day dai
his fault, רִשְׁעָת֖וֹ rišʿâ reesh-AH
by a certain number. בְּמִסְפָּֽר׃ mispār mees-PAHR

Read Full Chapter : Deuteronomy 25