உபாகமம் 16:13
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
Tamil Indian Revised Version
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து,
Tamil Easy Reading Version
“நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
Thiru Viviliam
உன் களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய்.
Title
அடைக்கலக் கூடாரப் பண்டிகை
Other Title
கூடார விழா§(லேவி 23:33-43)
King James Version (KJV)
Thou shalt observe the feast of tabernacles seven days, after that thou hast gathered in thy corn and thy wine:
American Standard Version (ASV)
Thou shalt keep the feast of tabernacles seven days, after that thou hast gathered in from thy threshing-floor and from thy winepress:
Bible in Basic English (BBE)
You are to keep the feast of tents for seven days after you have got in all your grain and made your wine:
Darby English Bible (DBY)
The feast of tabernacles shalt thou hold seven days, when thou hast gathered in [the produce] of thy floor and of thy winepress.
Webster’s Bible (WBT)
Thou shalt observe the feast of tabernacles seven days, after that thou hast gathered in thy corn, and thy wine.
World English Bible (WEB)
You shall keep the feast of tents seven days, after that you have gathered in from your threshing floor and from your winepress:
Young’s Literal Translation (YLT)
`The feast of booths thou dost make for thee seven days, in thine in-gathering of thy threshing-floor, and of thy wine-vat;
உபாகமம் Deuteronomy 16:13
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
Thou shalt observe the feast of tabernacles seven days, after that thou hast gathered in thy corn and thy wine:
| חַ֧ג | ḥag | hahɡ | |
| הַסֻּכֹּ֛ת | hassukkōt | ha-soo-KOTE | |
| תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT | |
| יָמִ֑ים | yāmîm | ya-MEEM | |
| בְּאָ֨סְפְּךָ֔ | bĕʾāsĕppĕkā | beh-AH-seh-peh-HA | |
| מִֽגָּרְנְךָ֖ | miggornĕkā | mee-ɡore-neh-HA | |
| וּמִיִּקְבֶֽךָ׃ | ûmiyyiqbekā | oo-mee-yeek-VEH-ha |
Cross Reference
யாத்திராகமம் 23:16
நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
லேவியராகமம் 23:34
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
யோவான் 7:2
யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
சகரியா 14:16
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
நெகேமியா 8:14
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.
எஸ்றா 3:4
எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒருநாளிலும் பலியிட்டார்கள்.
2 நாளாகமம் 8:13
ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
2 நாளாகமம் 7:8
அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,
2 நாளாகமம் 5:3
அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
உபாகமம் 31:10
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
எண்ணாகமம் 29:12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 34:22
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
Tags நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து
Deuteronomy 16:13 in Tamil Concordance Deuteronomy 16:13 in Tamil Interlinear Deuteronomy 16:13 in Tamil Image