உபாகமம் 11:22
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,
Tamil Indian Revised Version
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால்,
Tamil Easy Reading Version
“நான் உங்களிடம் கூறியவற்றைப் பின் பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள்.
Thiru Viviliam
ஏனெனில், நீங்கள் பின்பற்றுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிடும் இந்த எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் நீங்கள் கருத்தாய் இருந்தால்,
King James Version (KJV)
For if ye shall diligently keep all these commandments which I command you, to do them, to love the LORD your God, to walk in all his ways, and to cleave unto him;
American Standard Version (ASV)
For if ye shall diligently keep all this commandment which I command you, to do it, to love Jehovah your God, to walk in all his ways, and to cleave unto him;
Bible in Basic English (BBE)
For if you take care to keep all the orders which I give you, and to do them; loving the Lord your God and walking in all his ways and being true to him:
Darby English Bible (DBY)
For if ye diligently keep all this commandment which I command you [this day] to do it, to love Jehovah your God, to walk in all his ways, and to cleave unto him,
Webster’s Bible (WBT)
For if ye shall diligently keep all these commandments which I command you, to do them, to love the LORD your God, to walk in all his ways, and to cleave to him;
World English Bible (WEB)
For if you shall diligently keep all this commandment which I command you, to do it, to love Yahweh your God, to walk in all his ways, and to cleave to him;
Young’s Literal Translation (YLT)
`For, if ye diligently keep all this command which I am commanding you — to do it, to love Jehovah your God, to walk in all His ways, and to cleave to Him,
உபாகமம் Deuteronomy 11:22
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,
For if ye shall diligently keep all these commandments which I command you, to do them, to love the LORD your God, to walk in all his ways, and to cleave unto him;
| כִּי֩ | kiy | kee | |
| אִם | ʾim | eem | |
| שָׁמֹ֨ר | šāmōr | sha-MORE | |
| תִּשְׁמְר֜וּן | tišmĕrûn | teesh-meh-ROON | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַמִּצְוָ֣ה | hammiṣwâ | ha-meets-VA | |
| הַזֹּ֗את | hazzōt | ha-ZOTE | |
| אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
| אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE | |
| מְצַוֶּ֥ה | mĕṣawwe | meh-tsa-WEH | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| לַֽעֲשֹׂתָ֑הּ | laʿăśōtāh | la-uh-soh-TA | |
| לְאַֽהֲבָ֞ה | lĕʾahăbâ | leh-ah-huh-VA | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹֽהֵיכֶ֛ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM | |
| לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| דְּרָכָ֖יו | dĕrākāyw | deh-ra-HAV | |
| וּלְדָבְקָה | ûlĕdobqâ | oo-leh-dove-KA | |
| בֽוֹ׃ | bô | voh |
Cross Reference
உபாகமம் 10:20
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
உபாகமம் 6:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.
உபாகமம் 11:13
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,
1 யோவான் 5:2
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்.
2 தீமோத்தேயு 4:8
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
மத்தேயு 22:37
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
உபாகமம் 30:20
கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
Tags நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவர் வழிகளிலெல்லாம் நடந்து அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்
Deuteronomy 11:22 in Tamil Concordance Deuteronomy 11:22 in Tamil Interlinear Deuteronomy 11:22 in Tamil Image