Bible

உபாகமம் 1

Deuteronomy 1:25 in Tamil

தமிழ்

உபாகமம் 1:25
அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள்.

Thiru Viviliam
மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு’ என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.

Roman Transliteration
Aththaesaththuk kanikalil silavattaைth thangal kaiyil eduththukkonndu nammidaththil vanthu, nammutaiya thaevanaakiya Karththar namakkuk kodukkum thaesam nalla thaesam entu nammidaththil sonnaarkal.

Deuteronomy 1:25 in Other Translations

King James Version (KJV)
And they took of the fruit of the land in their hands, and brought it down unto us, and brought us word again, and said, It is a good land which the LORD our God doth give us.

American Standard Version (ASV)
And they took of the fruit of the land in their hands, and brought it down unto us, and brought us word again, and said, It is a good land which Jehovah our God giveth unto us.

Bible in Basic English (BBE)
And taking in their hands some of the fruit of the land, they came down again to us, and gave us their account, saying, It is a good land which the Lord our God is giving us.

Darby English Bible (DBY)
And they took of the fruit of the land in their hand, and brought it down unto us, and brought us answer, and said, The land is good that Jehovah our God hath given us.

Webster's Bible (WBT)
And they took of the fruit of the land in their hands, and brought it down to us, and brought us word again, and said, It is a good land which the LORD our God doth give us.

World English Bible (WEB)
They took of the fruit of the land in their hands, and brought it down to us, and brought us word again, and said, It is a good land which Yahweh our God gives to us.

Young's Literal Translation (YLT)
and they take with their hand of the fruit of the land, and bring down unto us, and bring us back word, and say, Good is the land which Jehovah our God is giving to us.

உபாகமம் Deuteronomy 1:25

அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

And they took of the fruit of the land in their hands, and brought it down unto us, and brought us word again, and said, It is a good land which the LORD our God doth give us.

And they took וַיִּקְח֤וּ lāqaḥ la-KAHK
in their hands, בְיָדָם֙ yād yahd
of the fruit מִפְּרִ֣י pĕrî peh-REE
of the land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
and brought down וַיּוֹרִ֖דוּ yārad ya-RAHD
unto אֵלֵ֑ינוּ ʾēl ale
us, and brought וַיָּשִׁ֨בוּ šûb shoov
אֹתָ֤נוּ ʾēt ate
us word דָבָר֙ dābār da-VAHR
again, and said, וַיֹּ֣אמְר֔וּ ʾāmar ah-MAHR
a good טוֹבָ֣ה ṭôb tove
land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁר ʾăšer uh-SHER
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
our God אֱלֹהֵ֖ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
doth give us. נֹתֵ֥ן nātan na-TAHN
לָֽנוּ׃



Read Full Chapter : Deuteronomy 1