Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 1:18 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 1 Deuteronomy 1:18

உபாகமம் 1:18
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

Tamil Easy Reading Version
அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன்.

Thiru Viviliam
இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.

Deuteronomy 1:17Deuteronomy 1Deuteronomy 1:19

King James Version (KJV)
And I commanded you at that time all the things which ye should do.

American Standard Version (ASV)
And I commanded you at that time all the things which ye should do.

Bible in Basic English (BBE)
And at that time I gave you all the orders which you were to do.

Darby English Bible (DBY)
And I commanded you at that time all the things that ye should do.

Webster’s Bible (WBT)
And I commanded you at that time all the things which ye should do.

World English Bible (WEB)
I commanded you at that time all the things which you should do.

Young’s Literal Translation (YLT)
and I command you, at that time, all the things which ye do.

உபாகமம் Deuteronomy 1:18
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
And I commanded you at that time all the things which ye should do.

וָֽאֲצַוֶּ֥הwāʾăṣawweva-uh-tsa-WEH
אֶתְכֶ֖םʾetkemet-HEM
בָּעֵ֣תbāʿētba-ATE
הַהִ֑ואhahiwha-HEEV
אֵ֥תʾētate
כָּלkālkahl
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תַּֽעֲשֽׂוּן׃taʿăśûnTA-uh-SOON

Cross Reference

உபாகமம் 4:5
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

உபாகமம் 4:40
நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

உபாகமம் 12:28
நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

உபாகமம் 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:20
பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.


Tags நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்
Deuteronomy 1:18 in Tamil Concordance Deuteronomy 1:18 in Tamil Interlinear Deuteronomy 1:18 in Tamil Image