Full Screen ?
 

Yeasu Alaikirar - இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்
நீட்டியே இயேசு அழைக்கிறார்

எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்
உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்
இயேசுவை நோக்கினார்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்

கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே

சோர்வடையும் நேரத்தில்
பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்

சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே

yeasu alaikirar Lyrics in English

Yesu alaikkiraar
Yesu alaikkiraar
Aavalaay unnaith tham karangal
Neettiyae Yesu alaikkiraar

Eththunpa naeraththilum aaraுthal
Unakkalippaar entunarnthu neeyum
Yesuvai Nnokkinaar
Ellaiyillaa inpam pettiduvaay

Kannnneerellaam thutaippaar
Kannmannipol kaappaar
Kaarmaekam ponta kashdangal vanthaalum
Karuththudan unnaik kaaththidavae

Sorvataiyum naeraththil
Pelan unakkalippaar
Avar un velichcham iratchippumaanathaal
Thaamathaminti nee vanthiduvaay

Sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam
Yaaraayirunthaalum paethangal intiyae
Kirupaiyaay anpai aliththidavae

PowerPoint Presentation Slides for the song yeasu alaikirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeasu Alaikirar – இயேசு அழைக்கிறார் PPT
Yeasu Alaikirar PPT

yeasu alaikirar Song Meaning

Jesus calls
Jesus calls
Eagerly embrace you
Jesus is calling out

Comfort anytime
You will also feel that he will help you
He looked at Jesus
You will get unlimited pleasure

He will wipe away all the tears
Protects like an eyeball
Even if there are difficulties like Karmegam
I will wait for you with the comment

At the time of exhaustion
Belan will give you
Because he is your light and salvation
You will arrive without delay

He is able to cure all diseases
No matter who it is
Give love as grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு அழைக்கிறார் உனக்களிப்பார் அழைக்கிறார்இயேசு ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினார் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் தமிழ்