நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)
நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா
நீர் இல்லாமலா
உம்மை தானே நினைத்தாலே
நெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே – (2)
உம்மை நினைத்து பாராமல்
என்னால் இருக்க முடியாது
உம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது -(2)
நீர் இல்லாமலா -(4)
நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)
அவி ஆத்துமா சரிரமெல்லாம்
உமக்கு மட்டும் சொந்தமையா
உமது ஆசை செய்வது தான் எனது
இதய விருப்பமையா -(2)
உம்மோடு நான் வாழத்தான் எந்தன் ஜீவன் வாழுதே உம்மோடு நான் சேரத்தான் எந்தன் உள்ளம் நாடுதே -(2)
நீர் இல்லாமலா -(4)
நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)
நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா
நீர் இல்லாமலா -(2)
Neer Illamala -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை Lyrics in English
Neer illaamal oru vaalkkai ennaal vaalavae mutiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mutiyaathu – (2) neer illaamalaa -(8) oho illaamalaa neer illaamalaa ummai thaanae ninaiththaalae nenjukkullae inikkirathae unthan naamam sonnaalae ulakam ellaam marakkirathae – (2) ummai ninaiththu paaraamal ennaal irukka mutiyaathu ummai entum paadaamal ennaal uranga mutiyaathu -(2) neer illaamalaa -(4) neer illaamal oru vaalkkai ennaal vaalavae mutiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mutiyaathu – (2) avi aaththumaa sariramellaam umakku mattum sonthamaiyaa umathu aasai seyvathu thaan enathu ithaya viruppamaiyaa -(2) ummodu naan vaalaththaan enthan jeevan vaaluthae ummodu naan seraththaan enthan ullam naaduthae -(2) neer illaamalaa -(4) neer illaamal oru vaalkkai ennaal vaalavae mutiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mutiyaathu – (2) neer illaamalaa -(8) oho illaamalaa neer illaamalaa -(2)
PowerPoint Presentation Slides for the song Neer Illamala -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Illamala – -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை PPT
Neer Illamala PPT

