தானியேல் 8:6
நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அதுவந்து, தன்பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
Tamil Indian Revised Version
நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா இருக்கும் இடம்வரை அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
Tamil Easy Reading Version
அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது.
Thiru Viviliam
ஆற்றங்கரையில் நிற்கையில் நான் கண்டவாறு, அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை நோக்கிச் சென்று, தன் முழு வலிமையோடும் அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது.
King James Version (KJV)
And he came to the ram that had two horns, which I had seen standing before the river, and ran unto him in the fury of his power.
American Standard Version (ASV)
And he came to the ram that had the two horns, which I saw standing before the river, and ran upon him in the fury of his power.
Bible in Basic English (BBE)
And he came to the two-horned sheep which I saw before the stream, rushing at him in the heat of his power.
Darby English Bible (DBY)
And he came to the ram that had the two horns, which I had seen standing before the river, and ran upon him in the fury of his power.
World English Bible (WEB)
He came to the ram that had the two horns, which I saw standing before the river, and ran on him in the fury of his power.
Young’s Literal Translation (YLT)
And it cometh unto the ram possessing the two horns, that I had seen standing before the stream, and runneth unto it in the fury of its power.
தானியேல் Daniel 8:6
நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அதுவந்து, தன்பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
And he came to the ram that had two horns, which I had seen standing before the river, and ran unto him in the fury of his power.
And he came | וַיָּבֹ֗א | wayyābōʾ | va-ya-VOH |
to | עַד | ʿad | ad |
the ram | הָאַ֙יִל֙ | hāʾayil | ha-AH-YEEL |
had that | בַּ֣עַל | baʿal | BA-al |
two horns, | הַקְּרָנַ֔יִם | haqqĕrānayim | ha-keh-ra-NA-yeem |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
I had seen | רָאִ֔יתִי | rāʾîtî | ra-EE-tee |
standing | עֹמֵ֖ד | ʿōmēd | oh-MADE |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
the river, | הָאֻבָ֑ל | hāʾubāl | ha-oo-VAHL |
and ran | וַיָּ֥רָץ | wayyāroṣ | va-YA-rohts |
unto | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
fury the in him | בַּחֲמַ֥ת | baḥămat | ba-huh-MAHT |
of his power. | כֹּחֽוֹ׃ | kōḥô | koh-HOH |
தானியேல் 8:6 in English
Tags நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அதுவந்து தன்பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது
Daniel 8:6 in Tamil Concordance Daniel 8:6 in Tamil Interlinear Daniel 8:6 in Tamil Image
Read Full Chapter : Daniel 8