Bible

தானியேல் 7

Daniel 7:7 in Tamil

தமிழ்

தானியேல் 7:7
அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு, இரவுநேரத் தரிசனங்களில் நான்காம் மிருகத்தைக் கண்டேன்; அது கொடியதும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன; அது நொறுக்கி அழித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்பிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

Tamil Easy Reading Version
“அதன் பிறகு இரவில் தரிசனத்தில் என் முன்பு நான்காவது மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் மிக பயங்கரமும், பலமும் உடையதாக இருந்தது. இது மிகப் பல முடையதாகத் தோன்றியது. இதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. இந்த மிருகம் தன் இரையைப் பிடித்து நொறுக்கி தின்றது. இந்த மிருகம் மிச்சமுள்ளவற்றைக் காலால் மிதித்து துவைத்தது. இந்த நாலாவது மிருகம் நான் பார்த்த மற்ற மிருகங்களைவிட வேறுபட்டதாக இருந்தது. இந்த மிருகத்திற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.

Thiru Viviliam
இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.

Roman Transliteration
Atharkuppinpu, iraaththarisanangalil naalaam mirukaththaik kanntaen; athu ketiyum payangaramum makaa palaththathumaayirunthathu; atharkup periya iruppupparkal irunthathu; athu noraுkkip patchiththu, meethiyaanathaith than kaalkalaal mithiththuppottathu; athu thanakku munniruntha ellaa mirukangalaippaarkkilum vaettaுruvamaayirunthathu, atharkup paththuk kompukal irunthathu.

Daniel 7:7 in Other Translations

King James Version (KJV)
After this I saw in the night visions, and behold a fourth beast, dreadful and terrible, and strong exceedingly; and it had great iron teeth: it devoured and brake in pieces, and stamped the residue with the feet of it: and it was diverse from all the beasts that were before it; and it had ten horns.

American Standard Version (ASV)
After this I saw in the night-visions, and, behold, a fourth beast, terrible and powerful, and strong exceedingly; and it had great iron teeth; it devoured and brake in pieces, and stamped the residue with its feet: and it was diverse from all the beasts that were before it; and it had ten horns.

Bible in Basic English (BBE)
After this, in my vision of the night, I saw a fourth beast, a thing causing fear and very troubling, full of power and very strong; and it had great iron teeth: it took its food, crushing some of it to bits and stamping down the rest with its feet: it was different from all the beasts before it; and it had ten horns.

Darby English Bible (DBY)
After this I saw in the night visions, and behold, a fourth beast, dreadful and terrible, and exceeding strong; and it had great iron teeth: it devoured and broke in pieces, and stamped the rest with its feet; and it was different from all the beasts that were before it; and it had ten horns.

World English Bible (WEB)
After this I saw in the night-visions, and, behold, a fourth animal, awesome and powerful, and strong exceedingly; and it had great iron teeth; it devoured and broke in pieces, and stamped the residue with its feet: and it was diverse from all the animals that were before it; and it had ten horns.

Young's Literal Translation (YLT)
`After this I was seeing in the visions of the night, and lo, a fourth beast, terrible and fearful, and exceedingly strong; and it hath iron teeth very great, it hath consumed, yea, it doth break small, and the remnant with its feet it hath trampled; and it `is' diverse from all the beasts that `are' before it; and it hath ten horns.

தானியேல் Daniel 7:7

அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

After this I saw in the night visions, and behold a fourth beast, dreadful and terrible, and strong exceedingly; and it had great iron teeth: it devoured and brake in pieces, and stamped the residue with the feet of it: and it was diverse from all the beasts that were before it; and it had ten horns.

After בָּאתַ֣ר ʾătar uh-TAHR
this דְּנָה֩ dēn dane
חָזֵ֨ה ḥăzāʾ huh-ZA
I saw הֲוֵ֜ית hāwāʾ ha-VA
visions, בְּחֶזְוֵ֣י ḥēzēw hay-ZAVE
in the night לֵֽילְיָ֗א lêlĕyāʾ lay-leh-YA
and behold וַאֲר֣וּ ʾărû uh-ROO
beast, חֵיוָ֣ה ḥêwāʾ have-AH
a fourth רְֽבִיעָיָ֡ה rĕbîʿay reh-vee-AI
dreadful דְּחִילָה֩ dĕḥal deh-HAHL
and terrible, וְאֵֽימְתָנִ֨י ʾēmĕttānî ay-meh-ta-NEE
and strong וְתַקִּיפָ֜א taqqîp ta-KEEF
exceedingly; יַתִּ֗ירָה yattîr ya-TEER
teeth: וְשִׁנַּ֨יִן šēn shane
דִּֽי dee
iron פַרְזֶ֥ל parzel pahr-ZEL
לַהּ֙
and it had great רַבְרְבָ֔ן rabrab rahv-RAHV
it devoured אָֽכְלָ֣ה ʾăkal uh-HAHL
and brake in pieces, וּמַדֱּקָ֔ה dĕqaq deh-KAHK
the residue וּשְׁאָרָ֖א šĕʾār sheh-AR
with the feet בְּרַגְלַ֣יהּ rĕgal reh-ɡAHL
and stamped רָפְסָ֑ה rĕpas reh-FAHS
of it: and it וְהִ֣יא hûʾ hoo
diverse מְשַׁנְּיָ֗ה šĕnāʾ sheh-NA
from מִן min meen
all כָּל kōl kole
the beasts חֵֽיוָתָא֙ ḥêwāʾ have-AH
that דִּ֣י dee
before קָֽדָמַ֔יהּ qŏdām koh-DAHM
horns. וְקַרְנַ֥יִן qeren keh-REN
it; and it had ten עֲשַׂ֖ר ʿăśar uh-SAHR
לַֽהּ׃



Read Full Chapter : Daniel 7