Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 5:8 in Tamil

Home Bible Daniel Daniel 5 Daniel 5:8

தானியேல் 5:8
அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவின் ஞானிகள் அனைவரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிக்கவும் முடியாமலிருந்தது.

Tamil Easy Reading Version
எனவே, அரசனின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை.

Thiru Viviliam
பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்; ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை.

Daniel 5:7Daniel 5Daniel 5:9

King James Version (KJV)
Then came in all the king’s wise men: but they could not read the writing, nor make known to the king the interpretation thereof.

American Standard Version (ASV)
Then came in all the king’s wise men; but they could not read the writing, nor make known to the king the interpretation.

Bible in Basic English (BBE)
Then all the king’s wise men came in: but they were not able to make out the writing or give the sense of it to the king.

Darby English Bible (DBY)
Then came in all the king’s wise men, but they could not read the writing, nor make known to the king the interpretation.

World English Bible (WEB)
Then came in all the king’s wise men; but they could not read the writing, nor make known to the king the interpretation.

Young’s Literal Translation (YLT)
Then coming up are all the wise men of the king, and they are not able to read the writing, and the interpretation to make known to the king;

தானியேல் Daniel 5:8
அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.
Then came in all the king's wise men: but they could not read the writing, nor make known to the king the interpretation thereof.

אֱדַ֙יִן֙ʾĕdayinay-DA-YEEN
עָֽלִּ֔ליןʿāllilynah-LEEL-y-n
כֹּ֖לkōlkole
חַכִּימֵ֣יḥakkîmêha-kee-MAY
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
וְלָֽאwĕlāʾveh-LA
כָהֲלִ֤יןkāhălînha-huh-LEEN
כְּתָבָא֙kĕtābāʾkeh-ta-VA
לְמִקְרֵ֔אlĕmiqrēʾleh-meek-RAY
וּפִשְׁרֵ֖אּûpišrēʾoo-feesh-RAY
לְהוֹדָעָ֥הlĕhôdāʿâleh-hoh-da-AH
לְמַלְכָּֽא׃lĕmalkāʾleh-mahl-KA

Cross Reference

தானியேல் 2:27
தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும் ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.

ஆதியாகமம் 41:8
காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.

தானியேல் 4:7
அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.

ஏசாயா 47:9
சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.

ஏசாயா 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

தானியேல் 5:15
இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.


Tags அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள் ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும் அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது
Daniel 5:8 in Tamil Concordance Daniel 5:8 in Tamil Interlinear Daniel 5:8 in Tamil Image