தானியேல் 2:41
பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
Tamil Indian Revised Version
பாதங்களும், கால்விரல்களும், பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்ஜியம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணுடன் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
Tamil Easy Reading Version
“சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்ததை நீர் பார்த்தீர். அதன் பொருள் அந்த நான்காவது இராஜ்யம் பிரிக்கப்பட்டதாயிருக்கும். அதில் இரும்பும், களிமண்ணும் கலந்திருப்பதால் இரும்பின் உறுதி கொஞ்சம் இருக்கும்.
Thiru Viviliam
மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும்.
King James Version (KJV)
And whereas thou sawest the feet and toes, part of potters’ clay, and part of iron, the kingdom shall be divided; but there shall be in it of the strength of the iron, forasmuch as thou sawest the iron mixed with miry clay.
American Standard Version (ASV)
And whereas thou sawest the feet and toes, part of potters’ clay, and part of iron, it shall be a divided kingdom; but there shall be in it of the strength of the iron, forasmuch as thou sawest the iron mixed with miry clay.
Bible in Basic English (BBE)
And as you saw the feet and toes, part of potter’s work and part of iron, there will be a division in the kingdom; but there will be some of the strength of iron in it, because you saw the iron mixed with the potter’s earth.
Darby English Bible (DBY)
And whereas thou sawest the feet and toes, part of potter’s clay, and part of iron, the kingdom shall be divided; but there shall be in it of the strength of the iron, forasmuch as thou sawest the iron mixed with miry clay.
World English Bible (WEB)
Whereas you saw the feet and toes, part of potters’ clay, and part of iron, it shall be a divided kingdom; but there shall be in it of the strength of the iron, because you saw the iron mixed with miry clay.
Young’s Literal Translation (YLT)
As to that which thou hast seen: the feet and toes, part of them potter’s clay, and part of them iron, the kingdom is divided: and some of the standing of the iron `is’ to be in it, because that thou hast seen the iron mixed with miry clay.
தானியேல் Daniel 2:41
பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
And whereas thou sawest the feet and toes, part of potters' clay, and part of iron, the kingdom shall be divided; but there shall be in it of the strength of the iron, forasmuch as thou sawest the iron mixed with miry clay.
| וְדִֽי | wĕdî | veh-DEE | |
| חֲזַ֜יְתָה | ḥăzaytâ | huh-ZA-ta | |
| רַגְלַיָּ֣א | raglayyāʾ | rahɡ-la-YA | |
| וְאֶצְבְּעָתָ֗א | wĕʾeṣbĕʿātāʾ | veh-ets-beh-ah-TA | |
| מִנְּהֵ֞ון | minnĕhēwn | mee-neh-HAVE-n | |
| חֲסַ֤ף | ḥăsap | huh-SAHF | |
| דִּֽי | dî | dee | |
| פֶחָר֙ | peḥār | feh-HAHR | |
| וּמִנְּהֵ֣ון | ûminnĕhēwn | oo-mee-neh-HAVE-n | |
| פַּרְזֶ֔ל | parzel | pahr-ZEL | |
| מַלְכ֤וּ | malkû | mahl-HOO | |
| פְלִיגָה֙ | pĕlîgāh | feh-lee-ɡA | |
| תֶּהֱוֵ֔ה | tehĕwē | teh-hay-VAY | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| נִצְבְּתָ֥א | niṣbĕtāʾ | neets-beh-TA | |
| דִֽי | dî | dee | |
| פַרְזְלָ֖א | parzĕlāʾ | fahr-zeh-LA | |
| לֶֽהֱוֵא | lehĕwēʾ | LEH-hay-vay | |
| בַ֑הּ | bah | va | |
| כָּל | kāl | kahl | |
| קֳבֵל֙ | qŏbēl | koh-VALE | |
| דִּ֣י | dî | dee | |
| חֲזַ֔יְתָה | ḥăzaytâ | huh-ZA-ta | |
| פַּ֨רְזְלָ֔א | parzĕlāʾ | PAHR-zeh-LA | |
| מְעָרַ֖ב | mĕʿārab | meh-ah-RAHV | |
| בַּחֲסַ֥ף | baḥăsap | ba-huh-SAHF | |
| טִינָֽא׃ | ṭînāʾ | tee-NA |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 17:12
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
தானியேல் 2:33
அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
தானியேல் 7:7
அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
தானியேல் 7:24
அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
வெளிப்படுத்தின விசேஷம் 12:3
அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:1
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
Tags பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும் பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே அந்த ராஜ்யம் பிரிக்கப்படும் ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்
Daniel 2:41 in Tamil Concordance Daniel 2:41 in Tamil Interlinear Daniel 2:41 in Tamil Image