தானியேல் 1:3
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
Tamil Indian Revised Version
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
பிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.
Thiru Viviliam
ஆனால், பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார்.
King James Version (KJV)
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that the LORD speaketh, that I must do?
American Standard Version (ASV)
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that Jehovah speaketh, that I must do?
Bible in Basic English (BBE)
But Balaam in answer said to Balak, Did I not say to you, I may only do what the Lord says?
Darby English Bible (DBY)
And Balaam answered and said to Balak, Did I not tell thee, saying, All that Jehovah shall speak, that will I do?
Webster’s Bible (WBT)
But Balaam answered and said to Balak, Did I not tell thee, saying, All that the LORD speaketh, that I must do?
World English Bible (WEB)
But Balaam answered Balak, Didn’t I tell you, saying, All that Yahweh speaks, that I must do?
Young’s Literal Translation (YLT)
and Balaam answereth and saith unto Balak, `Have I not spoken unto thee, saying, All that Jehovah speaketh — it I do?’
எண்ணாகமம் Numbers 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that the LORD speaketh, that I must do?
But Balaam | וַיַּ֣עַן | wayyaʿan | va-YA-an |
answered | בִּלְעָ֔ם | bilʿām | beel-AM |
and said | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto | אֶל | ʾel | el |
Balak, | בָּלָ֑ק | bālāq | ba-LAHK |
Told | הֲלֹ֗א | hălōʾ | huh-LOH |
דִּבַּ֤רְתִּי | dibbartî | dee-BAHR-tee | |
not | אֵלֶ֙יךָ֙ | ʾēlêkā | ay-LAY-HA |
saying, thee, I | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
All | כֹּ֛ל | kōl | kole |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | יְדַבֵּ֥ר | yĕdabbēr | yeh-da-BARE |
speaketh, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
that I must do? | אֹת֥וֹ | ʾōtô | oh-TOH |
אֶֽעֱשֶֽׂה׃ | ʾeʿĕśe | EH-ay-SEH |
தானியேல் 1:3 in English
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும் அழகானவர்களும் சகல ஞானத்திலும் தேறினவர்களும் அறிவில் சிறந்தவர்களும் கல்வியில் நிபுணரும் ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்
Daniel 1:3 in Tamil Concordance Daniel 1:3 in Tamil Interlinear Daniel 1:3 in Tamil Image
Read Full Chapter : Daniel 1