Full Screen ?
 

Thaaveethin Oorilae - தாவீதின் ஊரிலே

தாவீதின்  ஊரிலே
மாட்டுக்  குடிலிலே
மீட்பர்  பிறந்துள்ளார்
வாரும்  ஆராதிப்போம்

1. ஆண்டவருக்காக  புதிய  பாடல்  பாடுங்கள்
    நீங்கள்  இன்று    அவரைப்  பாடுங்கள்
    ஆண்டவரைப்   போற்றுங்கள்
    அவர் பெயரை  வாழ்த்துங்கள்
    அவர்  பெயரை  வாழ்த்துங்கள்
    வாழ்த்துங்கள்-  (2)                -தாவீதின்

2.  அவர்  கொணரும்  மீட்பையே   அறிவியுங்கள்
    நீங்கள்  அவரின்  மாட்சி  சொல்லுங்கள்
    ஆண்டவர்  தம்  செயல்களை
    அனைவருக்கும்  கூறுங்கள் –  (2)
    அனைவருக்கும்  கூறுங்கள்
    கூறுங்கள் –  (2)                   -தாவீதின்

Thaaveethin Oorilae Lyrics in English

Thaaveethin  oorilae maattuk  kutililae meetpar  piranthullaar vaarum  aaraathippom 1. Aanndavarukkaaka  puthiya  paadal  paadungal     neengal  intu    avaraip  paadungal     aanndavaraip   pottaுngal     avar peyarai  vaalththungal     avar  peyarai  vaalththungal     vaalththungal-  (2)                -thaaveethin 2.  avar  konarum  meetpaiyae   ariviyungal     neengal  avarin  maatchi  sollungal     aanndavar  tham  seyalkalai     anaivarukkum  kooraுngal –  (2)     anaivarukkum  kooraுngal     kooraுngal –  (2)                   -thaaveethin

PowerPoint Presentation Slides for the song Thaaveethin Oorilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaaveethin Oorilae – தாவீதின் ஊரிலே PPT
Thaaveethin Oorilae PPT

Thaaveethin Oorilae Song Meaning

In the city of David
In the cow shed
A savior is born
Come and worship

1. Sing a new song to the Lord
You sing to him today
Praise the Lord
Bless his name
Bless his name
Greetings— (2) —of David

2. Declare the redemption He will bring
You tell his majesty
Lord his works
Tell everyone – (2)
Tell everyone
Say – (2) -of David

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தாவீதின் வாழ்த்துங்கள் கூறுங்கள் பாடுங்கள் நீங்கள் பெயரை அனைவருக்கும் ஊரிலேமாட்டுக் குடிலிலேமீட்பர் பிறந்துள்ளார்வாரும் ஆராதிப்போம் ஆண்டவருக்காக புதிய பாடல் இன்று அவரைப் ஆண்டவரைப் போற்றுங்கள் கொணரும் தமிழ்