Full Screen ?
 

Sathiya Vedham - சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்

வேதப் பிரியர் தேவப் புதல்வர்

சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்லவம்
பரவசம் நிதம் அருளும்

Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம் Lyrics in English

Saththiya vaetham paktharin geetham suththarkal pokum paathaiyin theepam uththama maarkkam kaattum eththanai thunpam thuyaram vanthu pakthanai thaettidum olashatham vaethap piriyar thaevap puthalvar sethamataiyaa nadaththiduvaar ilaikal uthiraa marangal pola ivarkal nalla kani tharuvaar vaanam akalum poomi aliyum vaetha vasanam nilaiththirukkum paraman vaetham enathu sellavam paravasam nitham arulum

PowerPoint Presentation Slides for the song Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம் PPT
Sathiya Vedham PPT

Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம் Song Meaning

Satya Veda is the anthem of the devotee
The lamp of the path of the Sudras
Uttama Dharma will show

How many sorrows and sorrows have come
Olashadam that pleases the devotee

A devotee of the Vedas is the son of God

He will conduct without damage
Leaves are like spare trees
They bear good fruit

The sky will expand and the earth will perish
The scriptures will remain
Paraman Veda is my love
Eternal bliss

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வேதம் சத்திய பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் பக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் தமிழ்