இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே
தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு.
தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
தாங்கித் தயவோடு காப்பாரே!
இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து
ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்
சீருடனே கர்த்தர் காப்பாரே!
பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து
ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து
Innamum naam Lyrics in English
Innamum naam yaesu paathaththil santhikkum varai entum karththarunnaik kaappaaraethannutaiya kaavalunmael thappaamal vaiththuththarkaaththuth thannirukaraththaal unnaich thaangiyae kaaththukkonndu.thanniru sirakukalin geel unnai maraiththuth thaangith thayavodu kaappaarae! Innamum thirumannaavai entum unakkaliththae inpamotae unnaith thaangi ellaath theengukkun tharkaaththujeeviyaththin paaram unnaiyae vathaithidaamal seerudanae Karththar kaappaarae! Paava sothanaikal unmael padarnthu pitiththidaamal paaliththannaiththae unnaiyae patchamotae paathukaaththuaanndavanin anpin kotithaan unmael paranthu aada, makiln thaananthangaொlvaay! Neenndidum aayulaliththu nithamum sukaththaith thanthu neennda kaalamaaka unnai naesiththup paripaaliththu
PowerPoint Presentation Slides for the song Innamum naam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innamum Naam – இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை PPT
Innamum Naam PPT
Innamum naam Song Meaning
Until we meet at the feet of Jesus
May the Lord protect you forever
To keep him in his guard
Holding you by your own will.
Hiding you under his wings
Patience and protection!
I still give you Thirumanna
Bless you with joy and protect yourself from all harm
Don't let the weight of life weigh you down
The Lord will protect you!
Don't let the temptations of sin overwhelm you
Protect yourself with God
Lord's flag of love flies over you
Dance, enjoy yourself!
Gives long life and constant comfort
Love and cherish you for a long time
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இன்னமும் உன்னை காப்பாரே உன்னையே உன்மேல் யேசு பாதத்தில் சந்திக்கும் கர்த்தருன்னைக் காப்பாரேதன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத் தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டுதன்னிரு சிறகுகளின் கீழ் தமிழ்
