தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்
1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ
2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ
3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ
Deva Kumaran Yesu Lyrics in English
Thaevak kumaaran Yesu puviyil vanthaar maanidanaay 1. Athisayamaam avar naamam aalosanaik karththaaraamae pullanaiyaam munnannaiyil piranthirukkum ippaalakanai – thaeva 2. Aatharavattaோrin thanjam aayalkalin naeyaraamae vallamaiyulla karththaraamae samaathaanap pirapuvum ivarae – thaeva 3. Iraajaathi raajan ivarae karththaathi karththanum ivarae saaronin rojaa pushpam ivar vaaraen entavarum ivarae – thaeva
PowerPoint Presentation Slides for the song Deva Kumaran Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு PPT
Deva Kumaran Yesu PPT
Deva Kumaran Yesu Song Meaning
Jesus is the Son of God
Manita came to earth
1. Wonderful is His name
Have you consulted?
In the Pullanaiyam preface
Ibpalakanai who is born – Deva
2. Refuge of destitute
Neyarame of Ayals
Almighty God
He is also the lord of peace – Deva
3. Rajati Rajan himself
He is also Kartadi Kartan
She is the Rose of Sharon
Varen is the same person – Deva
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– தேவ இவரே தேவக் குமாரன் இயேசுபுவியில் வந்தார் மானிடனாய் அதிசயமாம் நாமம்ஆலோசனைக் கர்த்தாராமேபுல்லனையாம் முன்னணையில்பிறந்திருக்கும் இப்பாலகனை ஆதரவற்றோரின் தஞ்சம்ஆயல்களின் நேயராமேவல்லமையுள்ள கர்த்தராமேசமாதானப் பிரபுவும் இராஜாதி தமிழ்
