கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை
முற்றும் நின்று போராட ஆள் தேவை
பற்று நீங்கி வெற்றி தேட ஆ
ள் தேவை
சற்றும் அஞ்சா அன்புமிக்க
ஆள் தேவை
சிலுவை கொடி நீ பிடித்து வா
இயேசு உனக்கு முன் செல்லுவார் வா
கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா
வெற்றி உனதே நம்பி நீயும் வா
சர்வாயுதம் அணிந்து கொண்டு வா
தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா
உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா
இயேசுவுக்காய் அதை கொடுக்க வா
உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா
உறவு நீங்கி பழி சுமக்க வா
புரட்சி செய்து புதுமைக் காண வா
உலகை கல்க்கி வெற்றி காண வா
(நாம்
) வாழ்ந்தால் இயேசுவுக்கு
மரித்தால் நம் ஜீவன் கி
றிஸ்துவுக்கு
எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா
எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா
தோல்வி கண்டு துவண்டிடாதே வா
இறுதி வெற்றி உனதே நம்பி வா
–(நாம்) வாழ்ந்தால்
கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை
Kiristhuvin Senaikku Aal Thaevai
முற்றும் நின்று போராட ஆள் தேவை
Muttum Nintu Poraada Aal Thaevai
பற்று நீங்கி வெற்றி தேட ஆ
ள் தேவை
Pattu Neengi Vetti Thaeda Aal Thaevai
சற்றும் அஞ்சா அன்புமிக்க
ஆள் தேவை
Sattum Anjaa Anpumikka Aal Thaevai
சிலுவை கொடி நீ பிடித்து வா
Siluvai Koti Nee Pitiththu Vaa
இயேசு உனக்கு முன் செல்லுவார் வா
Yesu Unakku Mun Selluvaar Vaa
கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா
Kiristhuvikku Saatchiyaaka Vaa
வெற்றி உனதே நம்பி நீயும் வா
Vetti Unathae Nampi Neeyum Vaa
சர்வாயுதம் அணிந்து கொண்டு வா
Sarvaayutham Anninthu Konndu Vaa
தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா
Thalaivan Aannai Geelppatinthu Vaa
உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா
Unakkullathu Oru Vaalkkai Vaa
இயேசுவுக்காய் அதை கொடுக்க வா
Yesuvukkaay Athai Kodukka Vaa
உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா
Urakkam Neengi Viliththelunthu Vaa
உறவு நீங்கி பழி சுமக்க வா
Uravu Neengi Pali Sumakka Vaa
புரட்சி செய்து புதுமைக் காண வா
puratchi Seythu Puthumaik Kaana Vaa
உலகை கல்க்கி வெற்றி காண வா
Ulakai Kalkki Vetti Kaana Vaa
(நாம்
) வாழ்ந்தால் இயேசுவுக்கு
(naam) Vaalnthaal Yesuvukku
Yesuvukku Yesuvukku
Thaalnthaal Yesuvukku
Yesuvukku Yesuvukku
Ulaiththaal Yesuvukku
மரித்தால் நம் ஜீவன் கி
றிஸ்துவுக்கு
Mariththaal Nam Jeevan Kiristhuvukku
எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா
Eththisaiyum Ethirppu Unndu Vaa
எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா
Ethirppavarai Anpaal Vella Vaa
தோல்வி கண்டு துவண்டிடாதே வா
tholvi Kanndu Thuvanntidaathae Vaa
இறுதி வெற்றி உனதே நம்பி வா
Iruthi Vetti Unathae Nampi Vaa
--(நாம்) வாழ்ந்தால்
--(naam) Vaalnthaal
Kiristhuvin Senaikku Chords Keyboard
kiristhuvin Senaikku Aal Thaevai
muttum Nintu Poraada Aal Thaevai
pattu Neengi Vetti Thaeda Aa
l Thaevai
sattum Anjaa Anpumikka
aal Thaevai
siluvai Koti Nee Pitiththu Vaa
Yesu Unakku Mun Selluvaar Vaa
kiristhuvikku Saatchiyaaka Vaa
vetti Unathae Nampi Neeyum Vaa
sarvaayutham Anninthu Konndu Vaa
thalaivan Aannai Geelppatinthu Vaa
unakkullathu Oru Vaalkkai Vaa
Yesuvukkaay Athai Kodukka Vaa
urakkam Neengi Viliththelunthu Vaa
uravu Neengi Pali Sumakka Vaa
puratchi Seythu Puthumaik Kaana Vaa
ulakai Kalkki Vetti Kaana Vaa
(naam
) Vaalnthaal Yesuvukku
mariththaal Nam Jeevan Ki
risthuvukku
eththisaiyum Ethirppu Unndu Vaa
ethirppavarai Anpaal Vella Vaa
tholvi Kanndu Thuvanntidaathae Vaa
iruthi Vetti Unathae Nampi Vaa
--(naam) Vaalnthaal
Kiristhuvin Senaikku Chords Guitar
Kiristhuvin Senaikku Chords for Keyboard, Guitar and Piano