அட சோம்பேறியே நீ எறும்
பினிடம் போய்
தலைவனில்லாதிருந்தும் யாரும்
தன் கா
லத்தில் தன் பணி
யைச் செய்யும்
கோடைக்காலத்தில் தன் உணவை
சேர்க்கும்
எறும்பு இதை கண்டு மனந்
திரும்பு – 2
படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம
பாரு வீட்டுக்குள்ள
கெடக்கறான்
அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான்
வாழ்க்கையை தினமும் நடத்து
றான் – 2
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
என்று கை முடக்கி தூங்
குறான் – 2
படைச்ச ஆண்டவருக்கு அவமானத்
த கொடுத்து
தினமும் தான் வா
ழுறான் – 2
– எறும்பு
சோம்பேறி வயலு பாம்பேறி புதரு
இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு
பாழாகி போயி கெடக்
குது – 2
வீணான தூக்கம் கொண்டு வரும்
மயக்கம் வாழ்
க்கையை வீணாய் அழிக்குது
வறுமை வியாதி தரித்
திரம் பசி தான்
வாட்டி தினமும் வ
தைக்குது – 2
– எறும்பு
போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு
சோர்ந்து போகாமல் உழை
க்கணும்
சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு
நன்றி சொல்லி தினமும் துதி
க்கணும் – 2
கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம்
எறும்பு தந்த இந்த பா
டத்தை வாழ்வில்
கரும்பு கரும்பு என்று
கடிக்கணும்
– எறும்பு
அட சோம்பேறியே நீ எறும்
பினிடம் போய்
Ada Sompaeriyae Nee Erumpinidam Poy
Puththiyai Kaththukko – 2
தலைவனில்லாதிருந்தும் யாரும்
Thalaivanillaathirunthum Yaarum
Kattalaiyidaathirunthum
தன் கா
லத்தில் தன் பணி
யைச் செய்யும்
Than Kaalaththil Than Panniyaich Seyyum
கோடைக்காலத்தில் தன் உணவை
சேர்க்கும்
Kotaikkaalaththil Than Unavai Serkkum
எறும்பு இதை கண்டு மனந்
திரும்பு – 2
Erumpu Ithai Kanndu Mananthirumpu – 2
படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம
Paduththa Paayaik Kooda Matichchup Podaama
பாரு வீட்டுக்குள்ள
கெடக்கறான்
Paaru Veettukkulla Kedakkaraan
அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான்
Aduththavan Paakketta Alasi Paarththuthaan
வாழ்க்கையை தினமும் நடத்து
றான் – 2
Vaalkkaiyai Thinamum Nadaththuraan – 2
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்
Innum Konjam Urangattum
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
Innum Konjam Thoongattum
என்று கை முடக்கி தூங்
குறான் – 2
Entu Kai Mudakki Thoonguraan – 2
படைச்ச ஆண்டவருக்கு அவமானத்
த கொடுத்து
Pataichcha Aanndavarukku Avamaanaththa Koduththu
தினமும் தான் வா
ழுறான் – 2
Thinamum Thaan Vaaluraan – 2
– எறும்பு
– Erumpu
சோம்பேறி வயலு பாம்பேறி புதரு
Sompaeri Vayalu Paampaeri Putharu
Kaanjaொri Mooti Kedakkuthu
இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு
Itinja Mann Suvaru. Odanja Karsuvaru
பாழாகி போயி கெடக்
குது – 2
Paalaaki Poyi Kedakkuthu – 2
வீணான தூக்கம் கொண்டு வரும்
Veennaana Thookkam Konndu Varum
மயக்கம் வாழ்
க்கையை வீணாய் அழிக்குது
Mayakkam Vaalkkaiyai Veennaay Alikkuthu
வறுமை வியாதி தரித்
திரம் பசி தான்
Varumai Viyaathi Thariththiram Pasi Thaan
வாட்டி தினமும் வ
தைக்குது – 2
Vaatti Thinamum Vathaikkuthu – 2
– எறும்பு
– Erumpu
போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு
Pothumenta Manathudan Kooda Thaevapakthiyodu
சோர்ந்து போகாமல் உழை
க்கணும்
Sornthu Pokaamal Ulaikkanum
சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு
Soothuvaathu Illaatha Aathi Thaevan Vaarththaikku
நன்றி சொல்லி தினமும் துதி
க்கணும் – 2
Nanti Solli Thinamum Thuthikkanum – 2
கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம்
Karththarotae Siththam Seyvathae Niththam
Enpathae Vaalkkai Aakanum
எறும்பு தந்த இந்த பா
டத்தை வாழ்வில்
Erumpu Thantha Intha Paadaththai Vaalvil
கரும்பு கரும்பு என்று
கடிக்கணும்
Karumpu Karumpu Entu Katikkanum
– எறும்பு
– Erumpu
Ada Sompaeriyae Nee Erumpinidam Poy Chords Keyboard
ada Sompaeriyae Nee Erum
pinidam Poy
puththiyai Kaththukko – 2
thalaivanillaathirunthum Yaarum
than Kaa
laththil Than Panni
yaich Seyyum
kotaikkaalaththil Than Unavai
serkkum
erumpu Ithai Kanndu Manan
thirumpu – 2
paduththa Paayaik Kooda Matichchup Podaama
paaru Veettukkulla
kedakkaraan
aduththavan Paakketta Alasi Paarththuthaan
vaalkkaiyai Thinamum Nadaththu
raan – 2
entu Kai Mudakki Thoong
kuraan – 2
pataichcha Aanndavarukku Avamaanath
tha Koduththu
thinamum Thaan Vaa
luraan – 2
– Erumpu
sompaeri Vayalu Paampaeri Putharu
kaanjaொri Mooti Kedak
kuthu
itinja Mann Suvaru. Odanja Karsuvaru
paalaaki Poyi Kedak
kuthu – 2
veennaana Thookkam Konndu Varum
mayakkam Vaal
kkaiyai Veennaay Alikkuthu
varumai Viyaathi Tharith
thiram Pasi Thaan
vaatti Thinamum Va
thaikkuthu – 2
– Erumpu
pothumenta Manathudan Kooda Thaevapakthiyodu
sornthu Pokaamal Ulai
kkanum
soothuvaathu Illaatha Aathi Thaevan Vaarththaikku
nanti Solli Thinamum Thuthi
kkanum – 2
karththarotae Siththam Seyvathae Niththam
enpathae Vaalkkai Aakanu
m
erumpu Thantha Intha Paa
daththai Vaalvil
karumpu Karumpu Entu
katikkanum
– Erumpu
Ada Sompaeriyae Nee Erumpinidam Poy Chords Guitar
Ada Sompaeriyae Nee Erumpinidam Poy Chords for Keyboard, Guitar and Piano