Full Screen Chords ?
 

Karthave Umathu - கர்த்தாவே உமது கூடாரத்தில்

Karthave Umathu
கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
4. கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே

Karthave Umathu – கர்த்தாவே உமது கூடாரத்தில் Lyrics in English

Karthave Umathu
karththaavae umathu koodaaraththil
thangi vaalpavan yaar
kutiyiruppavan yaar (2)
1. uththamanaay thinam nadanthu
neethiyilae nilai nirpavan
manathaara saththiyaththaiyae
thinanthorum paesupavanae
2. naavinaal purangaூraamal
tholanukkuth theengu seyyaamal
ninthaiyaana paechchukkalai
paesaamal iruppavanae
3. karththarukkup payanthavarai
kaalamellaam kanam seypavan
aannaiyittu nashdam vanthaalum
thavaraamal iruppavanae
4. kaikalil thooymai ullavan
ithaya naermai ullavan
iratchippin thaevanaiyae
ennaalum thaedupavanae

PowerPoint Presentation Slides for the song Karthave Umathu – கர்த்தாவே உமது கூடாரத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Umathu – கர்த்தாவே உமது கூடாரத்தில் PPT
Karthave Umathu PPT

Song Lyrics in Tamil & English

Karthave Umathu
Karthave Umathu
கர்த்தாவே உமது கூடாரத்தில்
karththaavae umathu koodaaraththil
தங்கி வாழ்பவன் யார்
thangi vaalpavan yaar
குடியிருப்பவன் யார் (2)
kutiyiruppavan yaar (2)
1. உத்தமனாய் தினம் நடந்து
1. uththamanaay thinam nadanthu
நீதியிலே நிலை நிற்பவன்
neethiyilae nilai nirpavan
மனதார சத்தியத்தையே
manathaara saththiyaththaiyae
தினந்தோறும் பேசுபவனே
thinanthorum paesupavanae
2. நாவினால் புறங்கூறாமல்
2. naavinaal purangaூraamal
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
tholanukkuth theengu seyyaamal
நிந்தையான பேச்சுக்களை
ninthaiyaana paechchukkalai
பேசாமல் இருப்பவனே
paesaamal iruppavanae
3. கர்த்தருக்குப் பயந்தவரை
3. karththarukkup payanthavarai
காலமெல்லாம் கனம் செய்பவன்
kaalamellaam kanam seypavan
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
aannaiyittu nashdam vanthaalum
தவறாமல் இருப்பவனே
thavaraamal iruppavanae
4. கைகளில் தூய்மை உள்ளவன்
4. kaikalil thooymai ullavan
இதய நேர்மை உள்ளவன்
ithaya naermai ullavan
இரட்சிப்பின் தேவனையே
iratchippin thaevanaiyae
எந்நாளும் தேடுபவனே
ennaalum thaedupavanae

Karthave Umathu – கர்த்தாவே உமது கூடாரத்தில் Song Meaning

Karthave Umathu
Lord in your tabernacle
Who is the stayer?
Who is the resident (2)
1. Uttamanai Day is held
Stands in righteousness
Sincere truth
Daily talker
2. Without uttering by the tongue
Without harming one's fellow man
Slanderous speech
He who does not speak
3. The one who fears the Lord
He is a heavy bearer all the time
Even if there is a loss due to decree
He who is always present
4. He who has clean hands
He is honest in heart
God of salvation
Ever the seeker

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்